Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

யாழ்ப்பாணத்துக்கான ஆறு சாத்தியப்படுமா? ஆறுமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்திற்காக’ 2010ல் ஆசிய அபிவிருத்தி வங்கியால் 130 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் வசதி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கான உள்ளுர்ச் செலவுகளுக்கான 26 மில்லியன் டொலர் நிதியானது சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட...
[மேலும் வாசிக்க...] 
ரேவடி சுற்றுலா மைய வசதிகள் கையளிக்கப்படவுள்ளன, முதலமைச்சர் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் சில அபிவிருத்திப்ப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெற்றுள்ளன. கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றுல்லா மைய வசதிகள் பொது மக்கள் பாவனைக்கு எதிர்வரும் 5 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வில் பிரதம
[மேலும் வாசிக்க...] 
வீரகத்திப்பிள்ளை வித்தியால மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை வித்தியாலய மரதன் வருடாந்த இல்லங்களுக்கடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டபோட்டி கடந்த 30 ஆம் திகதி காலை நடைபெற்றது. போட்டிகள் காலை சுமார் 6 மணியளவில் தொண்டைமானாறு பிள்ளையார் கோவிலடியில் ஆரம்பமாகி....
[மேலும் வாசிக்க...] 
விளையாட்டு, உடல்நல மேம்பாட்டு தேசியவாரம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2017 (வியாழக்கிழமை)    
விளையாட்டுத்துறை அமைச்சினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரம் (Sports week) எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நலம் ,மகிழ்ச்சி, வெற்றிக்கான விளையாட்டு என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம்...............
[மேலும் வாசிக்க...] 
பாலன் வேலுப்பிள்ளை கெளரவிப்பு - கெளரவிக்கப்பட்டவர் விவரங்கள், படங்கள் (3)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
பாலன் வேலுப்பிள்ளை கெளரவிப்பு - கெளரவிக்கப்பட்டவர் விவரங்கள், படங்கள் (3)
[மேலும் வாசிக்க...] 
கனடாவில் இடம்பெறவுள்ள ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
கனடாவில் இடம்பெறவுள்ள ஒன்று கூடல்
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சி மற்றும் தேசிய வாசிப்பு மாதம் - 2016 கொண்டாடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
நகராட்சி மன்றத்தின் நடமாடும் சேவைகள், பயன்தரு மரக்கன்றுகள் நடுகை, நகரமையப்பகுதி அழகுபடுத்தல், நகரப்புற வடிகால்கள் சுத்திகரிப்புபணி, பொதுமக்களுடன் இணைந்து மயானங்கள்
[மேலும் வாசிக்க...] 
ஆரோக்கிய மாதா புணரமைப்பு பணிகள் பூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில், தமிழகத்தின் நாக பட்டிணத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தின் முகப்பை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டுவந்த ஆரோக்கிய மாதா புணரமைப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. பணிகள் பூர்த்தியடைந்ததையடுத்து....
[மேலும் வாசிக்க...] 
பாலன் வேலுப்பிள்ளை கெளரவிப்பு - கெளரவிக்கப்பட்டவர் விவரங்கள், படங்கள் (2)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2017 (புதன்கிழமை)     [photos]
பாலன் வேலுப்பிள்ளை கெளரவிப்பு - கெளரவிக்கப்பட்டவர் விவரங்கள், படங்கள் (2)
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை.ORG இணையதள புகைபடப்பிடிப்பாளர்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை.ORG இணையதள புகைபடப்பிடிப்பாளர்
[மேலும் வாசிக்க...] 
மறத்தி இசைத்தட்டு வெளியிடப்பட்டது, முதற்பிரதியை மனோகரன் பெற்றுக்கொண்டார்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண் விமானி (முதலாம் தர அதிகாரி - first officer) அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருக்கும் டிவான் விருந்தினர் கொண்டாட்ட மண்டபத்தில் கடந்த 28.01.2017 அன்று பாராட்டுவிழா ஒன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. விழாவின் ஒரு நிகழ்வாக.....
[மேலும் வாசிக்க...] 
பாலன் வேலுப்பிள்ளை கெளரவிப்பு - கெளரவிக்கப்பட்டவர் விவரங்கள், படங்கள் (1)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2017 (புதன்கிழமை)     [photos]
பாலன் வேலுப்பிள்ளை கெளரவிப்பு - கெளரவிக்கப்பட்டவர் விவரங்கள், படங்கள் (1)
[மேலும் வாசிக்க...] 
நெடுங்கேணியில் கணபதி மின்னமைப்பின் புகைக்குண்டுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2017 (புதன்கிழமை)     [photos]
வவுனியா நெடுங்கேணி ஒலுமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் இல்லத்திறனாய்வு போட்டியினை சிறப்பிக்கும் முகமாக நேற்றைய தினம் வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மின் அமைப்பாளர்களினால் விண்ணில் புகைக்கூடுகள் விடப்பட்டன. சுமார் 8 அடிகள் உயரமான இவ்வகை புகைக்குண்டுகள் இலங்கையில்
[மேலும் வாசிக்க...] 
எமது இணையதளம் உட்பட 171 சாதனையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கம்பர்மலைப் பகுதியில் அமைந்துள்ள அமரர் பாலன் வேலுப்பிள்ளை நினைவாலயத்தின் வருடாந்த கெளரவிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் 29.01.17 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலையத் தலைவர் திரு.வே.பாஸ்கரன் தலைமையில்....
[மேலும் வாசிக்க...] 
​தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் பாராட்டு (2 ஆம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண் விமானி (முதலாம் தர அதிகாரி - first officer) அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருக்கும் டிவான் விருந்தினர் கொண்டாட்ட மண்டபத்தில் கடந்த 28.01.2017 அன்று பாராட்டுவிழா ஒன்று சிறப்பாக....
[மேலும் வாசிக்க...] 
மழையுடன் கூடிய காலநிலை குறைவடையும் - வளிமண்டலவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2017 (செவ்வாய்க்கிழமை)    
நாட்டில் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது. காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை நாட்டின் அரைவாசி வடக்குப் பகுதியில் காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில்....
[மேலும் வாசிக்க...] 
கெருடாவில் இ.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தொண்டைமானாறு கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்லமென்வன்மைப் போட்டிகள் வியாழக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு.கணேஸ் உதயரூபன் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ் விளையாட்டுப் போட்டிக்கு பிரதம.....
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறையில் கலாச்சார மத்திய நிலையம் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வடமராட்சி வடக்கு கலாச்சார மத்திய நிலையம் கடந்த 28.01.2017 அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பாலித்த தேவப்பெரும, பிரதி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பருத்தித்துறை பிரதேச செயலர் T.ஜெயசீலன் உட்பட்ட ....
[மேலும் வாசிக்க...] 
சைனிங்ஸ் கிரிக்கெட் - இலகுவாக கிண்ணத்தைக் கைப்பற்றியது ரெயின்போ
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2017 (செவ்வாய்க்கிழமை)    
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு 7 நபர்கள் 8 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் சைனிங்ஸ் அணி மற்றும் றெயின்போ அணிகள் மோதின. முதலில் ஆடிய றெயின்போ அணி 65 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. வெற்றி இலக்கை.....
[மேலும் வாசிக்க...] 
பாலன் வேலுப்பிள்ளை நினைவாலய கெளரவிப்பு விழா நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கம்பர்மலை பகுதியில் அமைந்துள்ள அமரர் பாலன் வேலுப்பிள்ளை நினைவாலயத்தின் வருடாந்த கெளரவிப்பு நிகழ்வு நேற்று 29.01.17 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கம்பர்மலை கலாவாணி சன சமூக நிலையத் தலைவர் திரு.வே.பாஸ்கரன் தலைமையில் நிகழ்வுகள் மாலை 0530 மணிக்கு....
[மேலும் வாசிக்க...] 
வட மாகாணத்திற்கென நீரியல் கொள்கையை வகுக்க நடவடிக்கை - விக்கினேஸ்வரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2017 (திங்கட்கிழமை)     [photos]
நீரியல் கொள்கை ஒன்றை வகுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் அல்லது மற்றைய மாகாணங்களில் வகுக்கப்படும் கொள்கை எமக்கு ஏற்புடையதாகும் என்று கூற முடியாது. அதனால்தான் எமது அறிவுசார் உள்ளுர், சர்வதேச...
[மேலும் வாசிக்க...] 
மரவளர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் மாணவர்களுக்குப் பாராட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் மரவளர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் 30 மாணவர்கள் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். கெளரவிப்பு நிகழ்வு கடந்த தைப்பொங்கல் தினத்தன்று (14.01.16) வல்வை சனசமூக சேவா நிலையத்தில் இடம்பெற்றது. வல்வையில் மரம் வளர்ப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்க வல்வை.....
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் வடிவமைக்கப்பட்டுவரும் வேளாங்கண்ணி மாதாவை ஒத்த தேவாலாயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் மாதா தேவாலாயம் ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் கடலோர மாவட்டமான நாக பட்டிணத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தின் முகப்பை ஒத்த வடிவில் இது கட்டப்பட்டுவருகின்றது. 1985...........
[மேலும் வாசிக்க...] 
கெருடாவில் நற்பணிமன்ற புதிய கட்டடத்திறப்புவிழா இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கெருடாவில் நற்பணிமன்ற புதிய கட்டடத்திறப்புவிழாவும் மாணவர் கெளரவிப்பு நிகழ்வும் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றது. நற்பணி மன்றத் தலைவர் திரு.கா.அரசரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு.வே.சிவயோகன் (மாகாண சபை உறுப்பினர், வடமாகாணம்) அவர்களும்.............
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் அமையவுள்ள நீச்சல் தடாகம் பற்றி மங்கள கலந்துரையாடினார்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள, ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்தை அமைக்கும் சம்பந்தாமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 26 ஆம் திகதி யாழ் அரச அதிபர் பணிமனையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர....
[மேலும் வாசிக்க...] 
சிவகுரு வித்தியாசாலையில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 29/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலையின் இல்லங்களுக்கடையிலான ஆண்களுக்கான பெண்களுக்கான மரதன் ஓட்டபோட்டி நேற்று காலை நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டிகள் சுமார் 06.30 மணியளவில் திக்கத்தில் இருந்து ஆரம்பமாகி வல்வெட்டித்துறை மதவடியில் முடிவடைந்தது....
[மேலும் வாசிக்க...] 
புதிய மின் இயந்திரம் மற்றும் பாரவூர்தி அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/01/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
திரு. பூபாலச்சந்திரன் பிள்ளைகளான பூ.அருள், பூ.தாஸ், பூ.கண்ணன் ஆகியோர் இணைந்து பூபாலச்சந்திரன் பிள்ளைகள் சார்பில் வல்வெட்டித்துறை ஆதிவைரவர் மின்னமைப்பிற்கு புதிதாக 14 லட்சம் ரூபா மதிப்பிலான மின்னியந்திரம் ஒன்றையும் அத்துடன் அதனை ஏற்றிச்செல்வதற்கான பார ஊர்தியையும்
[மேலும் வாசிக்க...] 
யாழில் நடைபெற்றுவரும் 8 ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/01/2017 (சனிக்கிழமை)     [photos]
'வடக்கின் நுழைவாயில்'' (Gateway to the North) எனும் தொனிப்பொருளில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Jaffna International Trade Fair - JITF) 2017 நேற்று 27ம் திகதி யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் (Jaffna Municipal Council Grounds) ஆரம்பமாகியது. 8வது முறையாக நடைபெறவுள்ள இந்த கண்ணாட்சி நேற்று ....
[மேலும் வாசிக்க...] 
சைனிங்ஸ் கிரிக்கெட் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது றெயின்போ அணி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/01/2017 (சனிக்கிழமை)    
சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 7 நபர்கள் 8 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்ட தொடரின் A பிரிவிற்கான அரையிறுதியாட்டத்தில் நேதாஜி அணி, றெயின்போ அணிகள் மோதின. முதலில் ஆடிய நேதாஜி அணி 46 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது நேதாஜி...
[மேலும் வாசிக்க...] 
பாலன் வேலுப்பிள்ளை நினைவாலய கெளரவிற்பு விழா - கெளரவிற்கப்படவுள்ளோர் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
பாலன் வேலுப்பிள்ளை நினைவாலய கெளரவிற்பு விழா - கெளரவிற்கப்படவுள்ளோர் விபரம்
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai