Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வை விளையாட்டுக் கழக உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 05/02/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகம், பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், வடமராட்சி லீக்கும் இணைந்ததான கழகங்களுக்கு இடையிலான 7 நபர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 தொண்டைமானாறு பிள்ளையார் கோயில் பின் வீதி புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/02/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களின் உட்கட்டமைப்பின் முதலீட்டு வேலைத் திட்டத்தின் கீழ் 4,17,000/- செலவில் தொண்டைமானாறு பிள்ளையார் கோயில் பின் வீதி.........
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - வாடி ஒழுங்கை கொங்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களின் உட்கட்டமைப்பின் முதலீட்டு வேலைத் திட்டத்தின் கீழ் 12,14,000/- செலவில் வாடி ஒழுங்கை புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த வாடி ஒழுங்கை....
[மேலும் வாசிக்க...] 
நாளை சிதம்பரக்கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி, ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)     [photos]
யாழ் வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி நாளை 05.02.17 ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் திரு.குருகுலலிங்கம் தலைமையில் போட்டிகள் பிற்பகல் 0130 மணிக்கு பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. மாணவர்களைப் பிரதிநிதிப்....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - வித்தனை ஒழுங்கை புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களின் உட்கட்டமைப்பின் முதலீட்டு வேலைத் திட்டத்தின் கீழ் 9,36,000/- செலவில் வித்தனை ஒழுங்கை புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த.....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - தீருவில் ஒழுங்கை புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களின் உட்கட்டமைப்பின் முதலீட்டு வேலைத் திட்டத்தின் கீழ் 9,36,000/- செலவில் தீருவில் ஒழுங்கை புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த தீருவில் ஒழுங்கை.....
[மேலும் வாசிக்க...] 
தொழில்களுக்கு தொழிற் தகமைகளை ஏற்றுக்கொள்ளல் - சுற்று நிரூபம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)     [photos]
தொழில்களுக்கு தொழிற் தகமைகளை ஏற்றுக்கொள்ளல் - சுற்று நிரூபம்
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - சுகிர்தனின் 1,00,000/- நிதியில் சனசமூக நிலையங்களுக்கு தளபாடங்கள் வழங்கப்பட்டன
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியிலிருந்து, வட மாகாணசபை உறுப்பினர் திரு.சுகிர்தன் வழங்கிய ரூபா 1,00,000/- நிதியில், சனசமூக நிலையங்களுக்கு....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - சிவாஜிலிங்கத்தின் 1,00,000/- நிதியில் வல்வை சனசமூக திருத்த வேலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியிலிருந்து, வட மாகாணசபை உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் வழங்கிய ரூபா 1,00,000/- நிதியில் வல்வை சனசமூக சேவா நிலையத்திற்கு....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - 47,07,600/- செலவில் நீர்த்தாங்கி வாகனம் கொள்வனவு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூபா 47,07,600/- செலவில் நீர்த்தாங்கி வாகனம் (Water- Bowser) ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. சகல அபிவிருத்திப்பணிகளும்......
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - 27,50,000/- செலவில் ரேவடிக் கடற்கரை அழகுபடுத்தப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூபா 27,50,000/- செலவில் ரேவடிக் கடற்கரை மலசலகூடங்கள்,........................
[மேலும் வாசிக்க...] 
ஆரோக்கியமாதா சொரூபம் தேவாலயத்தில் நாளை வைக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடி ஆரோக்கிய மாதா சொரூபம் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேவாலயத்தில் நாளை 05.02.17 அன்று வைக்கப்படவுள்ளது. மாலை 5 மணிக்கு பாதிரியாரின் ஜெபம் இடம்பெற்று ஆரோக்கிய மாதா சொரூபம் தற்பொழுது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து புதிய தேவாலயத்தில்..........
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - கழிவுறிஞ்சி வாகனம் கொள்வனவு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியிலிருந்து ரூபா 44,27,,000/- செலவில் கழிவுறிஞ்சி வாகனம் (Sewage Vacuum Truck) கொள்வனவு செய்யப்பட்டுள்ளது....................
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - உந்துவத்தை வீதி 9 ஆம் ஒழுங்கை புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 15,00,000/- செலவில் உந்துவத்தை வீதி 9 ஆம் ஒழுங்கை புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த உந்துவத்தை வீதியானது பொலிகண்டி மேற்கில்....
[மேலும் வாசிக்க...] 
கந்தசாமி தயாளன் சிறந்த கோழிப் பண்ணையாளராகத் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் மாவட்டங்களுக்கு இடையே நடாத்தப்பட்ட சிறந்த கோழிப் பண்ணையாளர்களுக்கான போட்டியில் யாழ் மாவட்டத்தில் வல்வெட்டித்துறையைச்...
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - மல்லியோடை வீதி தொடர் புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 19,00,000/- செலவில் வீதி மல்லியோடை வீதி தொடர் புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த மல்லியோடை வீதியானது.....
[மேலும் வாசிக்க...] 
பாலன் வேலுப்பிள்ளை கெளரவிப்பு - கெளரவிக்கப்பட்டவர் விவரங்கள், படங்கள் (4)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
பாலன் வேலுப்பிள்ளை கெளரவிப்பு - கெளரவிக்கப்பட்டவர் விவரங்கள், படங்கள் (4)
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - காட்டுவளவு ஒழுங்கை மற்றும் வடிகால் புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 2,10,000/- செலவில் காட்டுவளவு வீதியும் அதனுடன் கூடிய வடிகாலும் புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுவளவு வீதியானது வல்வெட்டித்துறை - பருத்தித்துறை....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - நகரசபை அலுவலகக் கட்டட மேலதிக வேலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 2,65,000/- செலவில் நகரசபை கட்டட மேலதிக வேலைகள் இடம்பெற்றது. சகல அபிவிருத்திப்பணிகளும் வேறு வேறா.......
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - வாடி ராக்கச்சி அம்மன் ஒழுங்கை புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா4,94,000/- செலவில் வாடி ஒழுங்கை (ராக்கச்சி அம்மன் கோயில்) புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த வாடி ராக்கச்சி அம்மன் ஒழுங்கையானது வல்வெட்டித்துறை.....
[மேலும் வாசிக்க...] 
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) இன்று முதல் நடைமுறையில்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to information Act) நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசாங்கம் நிதியை...................
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - மல்லியோடை வீதி புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 2,96,000/- செலவில் மல்லியோடை வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த மல்லியோடை வீதியானது, வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து சுமார்.....
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - ஆலடி வீதி புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா 10,64,000/- செலவில் ஆலடி வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.குறித்த ஆலடி வீதியானது வல்வெட்டித்துறை - தொண்டைமனாறு பிரதான வீதியில் தெற்குப் பக்கமாக....
[மேலும் வாசிக்க...] 
கெருடாவில் இ.த.க பாடசாலையில் இல்லமென்வன்மைப் போட்டிகள் நேற்று நடைபெற்றது (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்லமென்வன்மைப் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு.கணேஸ் உதயரூபன் தலைமையில் நடைபெற்றது. இவ் விளையாட்டுப் போட்டிக்கு பிரதம...
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - கப்பலுடையவர் கோயில் வீதி புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ரூபா4,55,000/- செலவில் கப்பலுடையவர் கோயில் வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. கப்பலுடையவர் கோயில் வீதியானது வல்வெட்டித்துறை - தொண்டைமனாறு
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்திப்பணிகள் 2016 - ஆதிகோவில் மேற்கு வீதியும் வடிகாலும் புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
கீழே கடந்த வருடம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 / 2016 நகரசபை நிதியிலிருந்து ஆதிகோவில் மேற்கு வீதியும் வடிகாலும் புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆதிகோவில் மேற்கு வீதியானது வல்வெட்டித்துறை......
[மேலும் வாசிக்க...] 
நிழல்கள் தொண்டு அமைப்பு UK - ஜனவரி மாத கொடுப்பனவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2017 (வெள்ளிக்கிழமை)    
நிழல்கள் தொண்டு அமைப்பு UK - ஜனவரி மாத கொடுப்பனவுகள்
[மேலும் வாசிக்க...] 
யாழ்ப்பாணத்துக்கான ஆறு சாத்தியப்படுமா? ஆறுமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்திற்காக’ 2010ல் ஆசிய அபிவிருத்தி வங்கியால் 130 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் வசதி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கான உள்ளுர்ச் செலவுகளுக்கான 26 மில்லியன் டொலர் நிதியானது சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட...
[மேலும் வாசிக்க...] 
ரேவடி சுற்றுலா மைய வசதிகள் கையளிக்கப்படவுள்ளன, முதலமைச்சர் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் சில அபிவிருத்திப்ப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெற்றுள்ளன. கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றுல்லா மைய வசதிகள் பொது மக்கள் பாவனைக்கு எதிர்வரும் 5 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வில் பிரதம
[மேலும் வாசிக்க...] 
வீரகத்திப்பிள்ளை வித்தியால மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2017 (வியாழக்கிழமை)     [photos]
தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை வித்தியாலய மரதன் வருடாந்த இல்லங்களுக்கடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டபோட்டி கடந்த 30 ஆம் திகதி காலை நடைபெற்றது. போட்டிகள் காலை சுமார் 6 மணியளவில் தொண்டைமானாறு பிள்ளையார் கோவிலடியில் ஆரம்பமாகி....
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2024>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
567
8
9
10
1112
13
141516
1718192021
22
23
24
25
2627282930
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai