Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வெட்டித்துறை 8 ஆவது கலை இலக்கிய விழா கோலகாலமாக ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2018 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 8 ஆவது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா இன்று 1ஆம் திகதி திங்கட்கிழமை சற்று முன்னர் ஆரம்பமானது. வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின்....
[மேலும் வாசிக்க...] 
கலை இலக்கிய பெருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2018 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை இலக்கிய கலாச்சார மன்றத்தின் 8 ஆவது கலை இலக்கிய விழா இன்று மாலை 03.30 மணிக்கு வல்வை நெடியம்பதி திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெறவுள்ளது. கலை...
[மேலும் வாசிக்க...] 
வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2018 (திங்கட்கிழமை)     [photos]
வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
[மேலும் வாசிக்க...] 
ஆனந்தன் நீச்சல் தடாகத்திற்கு 8 கோடி ஒதுக்கீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வை ரேவடி கடற்கரைப் பகுதியில் அமைக்கப்படும் கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்கு அரசு மொத்தம் 8 கோடி ரூபா ஒதுக்கியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம்...
[மேலும் வாசிக்க...] 
2018 உள்ளூராட்சி மன்ற தேர்தல் - முறைப்பாடுகளை முறையிட மின்னஞ்சல்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் ( e-mail) மூலம் முறையிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2018 ஆம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த முறைப்பாடுகளை...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபைத் தேர்தலில் த.தே.கூ பிரதான வேட்பாளாராக Dr. மயிலேறும் பெருமாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
எதிர்வரும் பிப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள வல்வெட்டித்துறை உள்ளூராட்சி தேர்தலில் 7 கட்சிகளும் ஒரு சுயேட்சக் குழுவும் போட்டியிடுகின்றன. போட்டியிடும் கட்சிகளில் பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
[மேலும் வாசிக்க...] 
கடலுக்குள் போக மறுக்கும் குட்டி டொல்பின்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2017 (சனிக்கிழமை)     [photos]
இன்று காலை வல்வெட்டித்துறை கொத்தியால் கடற்கரை பகுதியில் டொல்பின் குட்டி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதை மீண்டும் அங்குள்ள இளைஞர்கள் பாதுகாப்பாக கடலினுள் விட்டிருந்தனர். ஆனாலும் டொல்பின்...
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சி தேர்தல் - யாழ் மாவட்டத்தில் 5 முறைப்பாட்டு நிலையங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2017 (சனிக்கிழமை)    
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலின்போது இடம்பெறும் முறைகேடுகளை முறையிடுவதற்காக 5 முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக............
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திருமதி.சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திருமதி.சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம்
[மேலும் வாசிக்க...] 
பாடசாலைகள் முதலாம் தவணைக்காக ஜனவரி 2 ஆம் திகதி திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2017 (வெள்ளிக்கிழமை)    
2018ஆம் ஆண்டு முதலாந் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதே வேளை 2017 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் முதலாம் கட்ட..........
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை வட்டார விபரங்கள் – தொண்டைமானாறு (வட்டாரம் 1)
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2017 (வெள்ளிக்கிழமை)    
வல்வை நகரசபை வட்டார விபரங்கள் – தொண்டைமானாறு (வட்டாரம் 1)
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மீளாய்விற்கு விண்ணப்பிக்கும் காலஎல்லை ஜனவரி 15
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2017 (வெள்ளிக்கிழமை)    
நேற்று வெளியாகிய கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை விடைதாள்கள் மீளாய்வு செய்வதற்காக அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை ஏற்றுகொள்ளப்படும் என்று பரீட்சைகள் ............
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை தேர்தலில் முன்னாள் உறுப்பினர்களில் இருவரைத்தவிர ஏனையோர் மீண்டும் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2017 (வியாழக்கிழமை)    
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்களில் நகரசபை .........................
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2017 (வியாழக்கிழமை)    
️2017 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியுள்ளது. பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் மூன்று...
[மேலும் வாசிக்க...] 
கலை இலக்கிய விழா 2018 - அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2017 (வியாழக்கிழமை)    
கலை இலக்கிய விழா 2018 - அழைப்பிதழ்
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகின
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2017 (வியாழக்கிழமை)    
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடிவுகள................
[மேலும் வாசிக்க...] 
பொது ஜன பெரமுனவின் நியமனப் பத்திரம் ரத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2017 (புதன்கிழமை)    
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு பொது ஜன பெரமுனவின் கட்சியும் தனித்துப் போட்டியிட நியமனப் பத்திரம் தாக்கல்.......................
[மேலும் வாசிக்க...] 
VEDAவில் A/L 2020ற்கான புதிய வகுப்புக்கள் எதிர்வரும் 03 ஆம் திகதி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2017 (புதன்கிழமை)     [photos]
VEDAவில் A/L 2020 ற்கான புதிய வகுப்புக்கள் எதிர்வரும் 03 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு ஆரம்பமாகின்றன. இது சம்பந்தமாக VEDA வெளியிட்டுள்ள விபரம் வருமாறு.
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை தேர்தல் – பெரமுனவில் போட்டியிடுபவர்கள் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2017 (புதன்கிழமை)    
வல்வை நகரசபை தேர்தல் – பெரமுனவில் போட்டியிடுபவர்கள் விபரம்
[மேலும் வாசிக்க...] 
சமூகப் பணிகளுக்காக இளையவன் ஆழ்வார்ப்பிள்ளைக்கு விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2017 (புதன்கிழமை)    
பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் 2017 ஆம் ஆண்டின் சர்வதேச சிறுவர் முதியோர் மாற்றுவலு உடையோர் தின வலுவூட்டல் விழாவில், மூத்த பிரஜைகளுக்கான கெளரவிப்பில்................
[மேலும் வாசிக்க...] 
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் பெப்ரவரி 7 உடன் நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2017 (புதன்கிழமை)    
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் தடை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நள்ளிரவிற்குப் பின்னர் தேர்தல் ...
[மேலும் வாசிக்க...] 
உணவுப் பாதுகாப்பில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2017 (புதன்கிழமை)    
உலகளாவிய உணவு பாதுகாப்பு குறியீடு (Global Food Security Index 2017) வரிசையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. மொத்தம் 113 நாடுகள் இந்த நிரலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இலங்கை ................
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை தேர்தல் – தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுபவர்கள் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2017 (செவ்வாய்க்கிழமை)    
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு
[மேலும் வாசிக்க...] 
மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மானாங்கானை திருமகள் சன சமூக நிலையத்தின் அனுசரனையுடன் லண்டன் வாழ் சி.தர்மகுலசிங்கம் மற்றும் ராஜ் கிசோனி அவர்களும் இணைந்து மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்களும்............
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை தேர்தல் – இலங்கை சுதந்திரக் கட்சியில் போட்டியிடுபவர்கள் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2017 (செவ்வாய்க்கிழமை)    
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு,
[மேலும் வாசிக்க...] 
கர்ப்பிணித்தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் விசேட செயற்திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் உள்ளூராட்சி மாத நிகழ்வுகளினை முன்னிட்டு...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை தேர்தல் – ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுபவர்கள் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2017 (செவ்வாய்க்கிழமை)    
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு............
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு.!
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2017 (செவ்வாய்க்கிழமை)    
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூலமான வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25 மற்றும் 26ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதேவேளை, தேர்தல்...
[மேலும் வாசிக்க...] 
வல்வை வீதியிலும் நத்தார் தாத்தாக்கள் வீதி உலா
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
யேசு பாலகனின் பிறப்பை நினைவுகூரும் நத்தார் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் கொண்டாடிவருகின்றனர். நத்தார் பண்டிகையையொட்டி நேற்று மாலை..........
[மேலும் வாசிக்க...] 
பூநகரி, மன்னார் தீவுப்பகுதிகளில் காற்றுவலு மின்நிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2017 (திங்கட்கிழமை)    
மன்னார் தீவுப்பகுதியில் காற்று வலு மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையிலும் பொலநறுவை மாவட்டத்தில் ...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai