Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

சர்வதேச விண்வெளி நிலையத்தினை இலங்கையில் பார்வையிடமுடியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2023 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
சர்வதேச விண்வெளி நிலையத்தினை (International space station) இலங்கையர்கள் இம் மாதம் 15 ஆம் திகதி வரை நாட்களில் பார்வையிட முடியும் என அமெரிக்காவின் விண்வெளி........................................
[மேலும் வாசிக்க...] 
ஆறுகளின் நீர்மட்டத்தை அறிய இணையதளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2023 (ஞாயிற்றுக்கிழமை)    
வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆறுகளின் நீர்மட்டத்தை அறிவிக்க நீர்ப்பாசனத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளது என நீர்பாசன..................................
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லிக் கல்லூரியிலிருந்து ஒரு விஞ்ஞானி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2023 (சனிக்கிழமை)    
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி A/L92 மாணவனும் யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற் பேராசிரியருமான வரணியைச் சேர்ந்த திரு கந்தசாமி விக்னரூபன்...............................
[மேலும் வாசிக்க...] 
வல்வை மகளிர் பொன் விழா நிகழ்வுகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2023 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை மகளிர் மகா வித்தியாலய பொன் விழா நிகழ்வுகள் இன்று காலை 8 மணியளவில் துவிச் சக்கர பவனியுடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்வுகள்...........................
[மேலும் வாசிக்க...] 
VEDA கல்வி நிலையத்தின் க.பொ.த (உ/த) பெறுபேறுகள்2022/2023
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2023 (வியாழக்கிழமை)     [photos]
VEDA கல்வி நிலையத்தின் க.பொ.த (உ/த) பெறுபேறுகள்2022/2023
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - பவானி முருகமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2023 (வியாழக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - பவானி முருகமூர்த்தி
[மேலும் வாசிக்க...] 
வல்வை மகளிர் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2023 (புதன்கிழமை)      [videos]
வல்வை மகளிர் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டி வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனம்- 2023
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2023 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டி வன்னிச்சியம்மன் வருடாந்த மகோற்சவம் வரும் 06ஆம் திகதி அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள..
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் வல்வையில் - இயற்றமிழ் போதகாசிரியர் வைத்திலிங்கம்பிள்ளை நினைவு தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/09/2023 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இயற்றமிழ் போதகாசிரியர் ச. வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் 1843ஆம் ஆண்டு மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவரது தந்தையார் சங்கரநாதர்..
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் பூங்காவனத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2023 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய இறுதித் திருவிழாவான பூங்காவனத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நெடியகாடு திருச்சிற்றம்பல
[மேலும் வாசிக்க...] 
நெடியகாட்டு பிள்ளையார் தீர்த்த திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/08/2023 (வியாழக்கிழமை)     [photos]
கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று...
[மேலும் வாசிக்க...] 
செல்வச் சந்நிதி ஆலய தீர்த்தத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/08/2023 (வியாழக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் தீர்த்தத் திருவிழா இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை விசேட பூசைகளைத் தொடர்ந்து 09.00 மணியளவில்..
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் தேர்த் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/08/2023 (புதன்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு திருச் சிற்றம் பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவின் ஒன்றான தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது. காலை ஆரம்பமான விசேட பூசைகளைத்...
[மேலும் வாசிக்க...] 
செல்வச்சந்நிதி தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/08/2023 (புதன்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவதின் பிரதான திருவிழாவான தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது. காலை 7 மணிக்கு ஆரம்பமான பூசைகளைத் தொடர்ந்து தேர்
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய சப்பறத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2023 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய மகோற்சவம் இன்று சப்பறத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.. 06.00
[மேலும் வாசிக்க...] 
செல்வசந்நிதியில் இடம்பெற்ற சப்பறத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2023 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவின் ஒன்றான சப்பறத் திருவிழா இன்று இரவு இடம்பெற்றது. 6 மணியளவில் ஆரம்பமான
[மேலும் வாசிக்க...] 
முன்னாள் போராளி குடும்பத்துக்கு வாழ்வாதார உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2023 (திங்கட்கிழமை)    
கொடிகாமத்தில் வசிக்கும் விழுப்புண்ணடைந்த முன்னாள் போராளியின் குடும்பத்திற்கான வாழ்வாதார உதவியாக ரூபா 100000/- பெறுமதியில் கோழிக்கூடு மற்றும் ..
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - சின்னராசா செல்வராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2023 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - சின்னராசா செல்வராசா
[மேலும் வாசிக்க...] 
சந்நிதியில் இடம்பெற்ற பண்ணிசை நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2023 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி வருடாந்த மகோற்சவத்தையொட்டி, ஆலய வளாகத்தில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை பாடசாலை மாணவர்களின்
[மேலும் வாசிக்க...] 
வல்வை சிவன் கோவிலில் நேற்று பிட்டுக்கு மண் சுமத்தல் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2023 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் நேற்று மாலை பிட்டுக்கு மண் சுமத்தல் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மூல நன்னாளில் இந்நிகழ்வு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இவ் பிட்டுக்கு ...
[மேலும் வாசிக்க...] 
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - இராமலிங்கம் செல்வசந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/08/2023 (சனிக்கிழமை)     [photos]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - இராமலிங்கம் செல்வசந்திரன்
[மேலும் வாசிக்க...] 
செல்வச் சந்நிதி பூங்காவனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2023 (வெள்ளிக்கிழமை)     [photos]
நடைபெற்று வரும் தொண்டைமானாறு செல்வசன்னிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முதலாவது பிரதான திருவிழாவான பூங்காவனம் இன்று நண்பகல்
[மேலும் வாசிக்க...] 
47 வருடங்களின் பின்னர் மீண்டும் சிறுபொறி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2023 (வெள்ளிக்கிழமை)    
47 வருடங்களுக்கு முன்னர் சத்தியமனை நூலகத்தின் கையெழுத்துப் பத்திரிகையாக வெளிவந்த மாணவ இதழான "சிறுபொறி" மீண்டும் இன்று முதல் அச்சிதழாக ...
[மேலும் வாசிக்க...] 
இன்று வரலஷ்மி விரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2023 (வெள்ளிக்கிழமை)    
வரலஷ்மி விரதம் இன்றாகும். இதனையொட்டி வல்வெட்டித்துறை ஸ்ரீ வலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் இன்று மாலை வரலஷ்மி விரதம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. வரலஷ்மி ...
[மேலும் வாசிக்க...] 
96 வயது அம்மம்மாவின் பள்ளிக்கூட அனுபவம்...
பிரசுரிக்கபட்ட திகதி: 24/08/2023 (வியாழக்கிழமை)      [videos]
96 வயது அம்மம்மாவின் பள்ளிக்கூட அனுபவம்...
[மேலும் வாசிக்க...] 
சந்நிதியில் அமைக்கப்பட்டுள்ள மின்னொளி முருகப்பெருமான்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/08/2023 (வியாழக்கிழமை)     [photos]
பிராசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. இத்தனையொட்டி
[மேலும் வாசிக்க...] 
வேலும் மயிலும் பவுண்டேசனின் 07 ஆவது ஆண்டு நிறைவு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 24/08/2023 (வியாழக்கிழமை)    
வேலும் மயிலும் பவுண்டேசனின் 07 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு, கடந்த மாதம்27 ஆம் திகதி நடைபெற்றது. மேற்படி நிறுவனத்தின் பிரதான செயற்பாடு அதிகாரி சிவகுமாரசாமி
[மேலும் வாசிக்க...] 
வல்வை நலன்புரிச்சங்கம் (கனடா) - கணக்கு இருப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/08/2023 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை நலன்புரிச்சங்கம் (கனடா) - கணக்கு இருப்பு
[மேலும் வாசிக்க...] 
வல்வை நலன்புரிச்சங்கம் (கனடா) உத்தியோகபூர்வமாக பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/08/2023 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை நலன்புரிச்சங்கம் (கனடா) உத்தியோகபூர்வமாக பதிவு
[மேலும் வாசிக்க...] 
வல்வை நலன்புரிச்சங்கம்(கனடா) - புதிய நிர்வாகசபை விவரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/08/2023 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை நலன்புரிச்சங்கம்(கனடா) - புதிய நிர்வாகசபை விவரம்
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai