Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

அந்தியேட்டி அழைப்பிதழ் - திருமதி பவானி முருகமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2023 (திங்கட்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - திருமதி பவானி முருகமூர்த்தி
[மேலும் வாசிக்க...] 
74 ஆவது இரத்ததான முகாம் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2023 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன் புரிச்சங்க ஏற்பாட்டில் 74 ஆவது இரத்த தான முகாம் இன்றைய தினம் காலை வல்வை நெடியகாடு கணபதி மஹாலில்.....................
[மேலும் வாசிக்க...] 
விலங்கு பிரியர்கள் செல்லப்பிராணிகளை காப்பீடு செய்யமுடியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2023 (ஞாயிற்றுக்கிழமை)    
சர்வதேச விலங்குகள் தினத்தை முன்னிட்டு , இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் (SLIC) எதிர்வரும் புதன்கிழமை செல்லப்பிராணிகளுக்கான காப்புறுதித் திட்டம்.............................
[மேலும் வாசிக்க...] 
வல்லிபுர ஆழ்வார் தீர்த்தோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2023 (வெள்ளிக்கிழமை)     [photos]
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திர தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. கடந்த 14 ஆம் ..
[மேலும் வாசிக்க...] 
வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 28/09/2023 (வியாழக்கிழமை)     [photos]
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று நண்பகல் இடம்பெற்றது. கடந்த14 ஆம் திகதி
[மேலும் வாசிக்க...] 
தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/09/2023 (புதன்கிழமை)    
எதிர்வரும் 29.09.2023 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமானின் வடக்கே தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது என வளி மண்டலவியல் திணைக் களம் ...
[மேலும் வாசிக்க...] 
வேடந்தாங்கல் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/09/2023 (புதன்கிழமை)     [photos]
எதிர்வரும் 01.10.2023 ஞாயிற்றுக்கிழமை சிறுவர் தினத்தினை முன்னிட்டு கணபதி பாலர்பாடசாலை பாலர்களின் வேடந்தாங்கல் நிகழ்வு காலை 9.00 மணிக்கு கணபதி மஹாலில் ...
[மேலும் வாசிக்க...] 
வல்வையிலும் திலீபன் நினைவேந்தல் (இரண்டாம் ஐணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 26/09/2023 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இந்திய இலங்கை அரசிகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து 1987 யாழ் நல்லூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறை ..
[மேலும் வாசிக்க...] 
மழைக்கு மத்தியில் திலீபன் நினைவேந்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/09/2023 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இந்திய இலங்கை அரசிகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து 1987 யாழ் நல்லூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின்..
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லி கல்லூரியில் இடம்பெறும் கல்விக் கண்காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/09/2023 (திங்கட்கிழமை)     [photos]
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் கல்விக் கண்காட்சி இடம்பெறுகிறது. இன்று ஆரம்பித்த குறித்த கண்காட்சி நாளையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை...
[மேலும் வாசிக்க...] 
74 ஆவது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/09/2023 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன் புரிச்சங்க ஏற்பாட்டில் 74 ஆவது இரத்த தான முகாம் எதிர்வரும் 1 ஆம் திகதி நெடியகாடு கணபதி மஹாலில் ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபைக்கு தங்க விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/09/2023 (சனிக்கிழமை)    
வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களிற்கிடையே 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை (Best Annual Reports and Accounts) தொடர்பாக நடாத்தப்பட்ட...
[மேலும் வாசிக்க...] 
2024 ஆம் ஆண்டிற்கான பாதீடு தயாரிப்பதற்கான தகவல்களை பொதுமக்களிடமிருந்து கோரல்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/09/2023 (சனிக்கிழமை)    
2024 ஆம் ஆண்டிற்கான பாதீடு தயாரிக்கும் வேலைத்திட்டம் தற்பொழுது நகரசபையினரால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தங்கள் பிரதேசங்களில் முன்னுரிமை அடிப்படையில்..
[மேலும் வாசிக்க...] 
18 ஆம் ஆண்டு நினைவஞ்சலி -சந்திரசேகர் நகுலசிகாமணி, சௌமியன் நகுலசிகாமணி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2023 (வெள்ளிக்கிழமை)     [photos]
18 ஆம் ஆண்டு நினைவஞ்சலி -சந்திரசேகர் நகுலசிகாமணி, சௌமியன் நகுலசிகாமணி
[மேலும் வாசிக்க...] 
அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/09/2023 (வெள்ளிக்கிழமை)    
2023/2024 ஆம் ஆண்டுகளில் LDSP திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் ...
[மேலும் வாசிக்க...] 
தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் பிளாஸ்ரிக் பொருட்களிற்கு தடை!
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2023 (வியாழக்கிழமை)    
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை
[மேலும் வாசிக்க...] 
நீச்சல் தடாகத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2023 (புதன்கிழமை)     [photos]
வல்வை ரேவடி பகுதியில் அமையப் பெற்றுள்ள ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் உள்ளூராட்சி ...
[மேலும் வாசிக்க...] 
யாழ் நகரில் 1 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் வல்வை முதியவர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2023 (திங்கட்கிழமை)    
யாழ் நகரில் ஒரு கோடி ரூபா பெருமதியான போதைப் பொருளுடன் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முதியவரிடம் ...
[மேலும் வாசிக்க...] 
ஒரு மணி நேர கடும் மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2023 (திங்கட்கிழமை)    
நீண்ட நாட்களின் பின்னர் யாழ் வடமராட்சியின் பல பிரதேசங்களில் இன்று அதிகாலை கடும் மழை ...
[மேலும் வாசிக்க...] 
விளம்பரம் - வலை வேலிகள் (நெற்) அமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/09/2023 (திங்கட்கிழமை)     [photos]
விளம்பரம் - வலை வேலிகள் (நெற்) அமைப்பு
[மேலும் வாசிக்க...] 
நீச்சல் தடாகத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/09/2023 (ஞாயிற்றுக்கிழமை)    
நகர சபைக்கு சொந்தமான ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று நகராட்சி மன்ற சபா ..
[மேலும் வாசிக்க...] 
இன்றைய நாளில் - சாகும்வரை உண்ணா நோன்பை ஆரம்பித்த திலீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2023 (வெள்ளிக்கிழமை)     [photos]
இந்திய அரசிடம் ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து இதேநாளில் அதாவது 15.09.1987 அன்று தொடக்கம், நீர், ஆகாரம் எதுவுமின்றி இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை தமிழீழ..................
[மேலும் வாசிக்க...] 
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - செல்வகுரு உமாசுதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2023 (வெள்ளிக்கிழமை)     [photos]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - செல்வகுரு உமாசுதன்
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த (உ/த) கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2023 (வெள்ளிக்கிழமை)     [photos]
VEDA கல்வி நிலையத்தினால் க.பொ.த (உ/த) கருத்தரங்கு நடாத்தப்படவுள்ளது ..
[மேலும் வாசிக்க...] 
வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2023 (வியாழக்கிழமை)     [photos]
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று காலை 08.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 17 தினங்கள் நடைபெறவுள்ள ..
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - சரத்சந்திரபோஸ் ஜெயரூபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2023 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - சரத்சந்திரபோஸ் ஜெயரூபன்
[மேலும் வாசிக்க...] 
சம்பியனாகியது நேதாஜி அணி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2023 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை ஒற்றுமை விளையாட்டுக்கழகம் மறைந்த ஒற்றுமை வீரர்கள் ஞாபகார்த்தமாக வல்வைக்குட்பட்ட கழகங்களுக்குகிடையில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டச்..
[மேலும் வாசிக்க...] 
சர்வதேச விண்வெளி நிலையத்தினை இலங்கையில் பார்வையிடமுடியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2023 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
சர்வதேச விண்வெளி நிலையத்தினை (International space station) இலங்கையர்கள் இம் மாதம் 15 ஆம் திகதி வரை நாட்களில் பார்வையிட முடியும் என அமெரிக்காவின் விண்வெளி........................................
[மேலும் வாசிக்க...] 
ஆறுகளின் நீர்மட்டத்தை அறிய இணையதளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2023 (ஞாயிற்றுக்கிழமை)    
வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆறுகளின் நீர்மட்டத்தை அறிவிக்க நீர்ப்பாசனத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளது என நீர்பாசன..................................
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லிக் கல்லூரியிலிருந்து ஒரு விஞ்ஞானி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2023 (சனிக்கிழமை)    
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி A/L92 மாணவனும் யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற் பேராசிரியருமான வரணியைச் சேர்ந்த திரு கந்தசாமி விக்னரூபன்...............................
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai