Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வை பொதுமக்களுக்கான அவசர அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வை பொதுமக்களுக்கான அவசர அறிவித்தல்
[மேலும் வாசிக்க...] 
ஹாட்லி கல்லூரி மாணவர்கள் கர்நாடக இசை போட்டியில் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2019 (புதன்கிழமை)     [photos]
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற கர்நாடக இசை போட்டியில் பருத்தித்துறையின் ஹாட்லி கல்லூரி யின் இசை குழு மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். போட்டி நேற்று தினம்...
[மேலும் வாசிக்க...] 
திணறிக் கொண்டிருக்கும் கோட்டாபய! யாழில் சுமந்திரன் பதில்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2019 (செவ்வாய்க்கிழமை)    
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தன்னுடைய அரசியல் தத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அதிகார பகிர்வு தொடர்பில் அவர் சொல்லும் கருத்துக்கள் நமது மக்கள் ..
[மேலும் வாசிக்க...] 
சுவிசின் யூரா மாநிலத்தின் சிறந்த கைப்பந்தாட்ட வீரராக பிரணவன் பிரேம்நவாஸ் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
சுவிஸ்லாந்தில் வசிக்கும் வல்வை பூர்வீகமாகக் கொண்ட செல்வன் பிரணவன் பிரேம்நவாஸ் சுவிசின் யூரா மாநிலத்தின் சிறந்த கைப்பந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[மேலும் வாசிக்க...] 
200 ஆண்டுகள் பழமையான தெருமூடிமடம் புது பொலிவுடன்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பருத்தித்துறை தும்பளை வீதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெருமூடி மடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் மூவர் படுகாயம் அடைந்து ....
[மேலும் வாசிக்க...] 
சிவன் கோவில் மேலைக் கோபுர பஞ்சதள இராஜகோபுர மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை சிவபுரம் வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானம் பச்சிமத்துவார (மேற்கு வாசல்) பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 07.02.2020 வெள்ளிக்கிழமை ....
[மேலும் வாசிக்க...] 
இலங்கையின் உயரமான கட்டடம் - Transworks Square tower
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2019 (திங்கட்கிழமை)    
இலங்கையின் உயரமான கட்டடமாக Transworks Square tower அமையவுள்ளது. 92 மாடிகளைக் கொண்ட வர்த்தக மற்றும் குடியிருப்பாளர்கள் தொகுதிகளைக் கொண்ட இக்கட்டட ....
[மேலும் வாசிக்க...] 
ஒளிச்சுவடு 2019 இல் புகைப்படப் போட்டியில் தெரிவான படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2019 (திங்கட்கிழமை)     [photos]
மொறட்டுவைப் பல்கலைக்கழக தமிழிலக்கிய மன்றம் பெருமையுடன் ஐந்தாவது வருடமாக சர்வதேச ரீதியாக நடாத்திய மாபெரும் புகைப்படப்போட்டி 'ஒளிச்சுவடு-2019' இன்...
[மேலும் வாசிக்க...] 
சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2019 (திங்கட்கிழமை)    
ரெலோ கட்சியில் இருந்து விலகியஅனைவரும் இணைந்து தமிழ்த் தேசியக் கட்சியை நேற்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அக்கட்சியின் ...
[மேலும் வாசிக்க...] 
யாழிலும் சுவரோவியங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
புதிய அரசாங்கத்தின் வீதிகளை அழகு படுத்தும் திட்டத்திற்கு அமைய தெற்கில் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதன் வரிசையில் தற்பொழுது யாழ் நகரிலும் சுவரோவியங்களை ....
[மேலும் வாசிக்க...] 
வட மாகாண பேரூந்துகளுக்கு விசேட அறிவுறுத்தல்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
வட மாகாணத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற பேரூந்துகள் அனைத்தும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பின்பற்றவேண்டும் என்பதுடன், எதிர்வரும் ஜனவரி...
[மேலும் வாசிக்க...] 
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் - விஜயகுமார் கலைவாணி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் - விஜயகுமார் கலைவாணி
[மேலும் வாசிக்க...] 
இலங்கை எங்கிருக்கிறது என கூகுளில் அதிகளவானோர் தேடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
கூகுள் தேடுபொறியில் இலங்கையின் அமைவிடம் தொடர்பிலேயே 2019 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்டுள்ளதாக, கூகுள் தேடுகைக்கான புதிய அறிக்கையில்...
[மேலும் வாசிக்க...] 
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் -மாணிக்கவல்லி தணிகாசலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் -மாணிக்கவல்லி தணிகாசலம்
[மேலும் வாசிக்க...] 
பயிற்றுனர்களுக்கான grassroots பயிற்சி நெறி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடாத்தும் பயிற்றுனர்களுக்கான grassroots பயிற்சி நெறி இமையாணன் மத்திய விளையாட்டரங்கில் ஆரம்பவிழா கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - விஜயகுமார் கலைவாணி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2019 (சனிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - விஜயகுமார் கலைவாணி
[மேலும் வாசிக்க...] 
சுவிஸ் வாழ் வல்வை மக்களின் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2019 (சனிக்கிழமை)     [photos]
வன்னி மாவட்டத்தில் அதிக மழையால் பாதிக்கப்பட்ட கண்டாவளை பிரதேச மக்களுக்கு சுவிஸ் வாழ் வல்வை மக்களால் நேற்று நிவாரணப்பொருட்கள் ....
[மேலும் வாசிக்க...] 
பட்டம் விடச் சென்ற சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு: பருத்தித்துறையில் சோகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2019 (சனிக்கிழமை)    
பருத்தித்துறை இன்பர்சிட்டியில் பட்டம் ஏற்றச் சென்ற சிறுவன் ஒருவன் தோட்டத்தில் உள்ள கிணற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பட்டம் ஏற்றும்போது சிறுவன்....
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் -திருமதி வேலுப்பிள்ளை சொர்ணலட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2019 (சனிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் -திருமதி வேலுப்பிள்ளை சொர்ணலட்சுமி
[மேலும் வாசிக்க...] 
கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி 2020 (தரவிறக்கம் செய்யலாம்-திருத்திய பதிப்பு )
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2019 (சனிக்கிழமை)     [photos]
கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி 2020 (தரவிறக்கம் செய்யலாம்)
[மேலும் வாசிக்க...] 
சமூக சேவையாளராக கௌரவிற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2019 (சனிக்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் ஆற்றிய சமூக சேவைகளுக்காக வல்வையைச் சேர்ந்த தேவராஜா சிவகுமாரசாமி அவர்களுக்கு வட மாகாண சமூக சேவை ..
[மேலும் வாசிக்க...] 
கண்ணீர் அஞ்சலி - திரு. கந்தையா தம்பையா பெரியதம்பி - ராஜ்குமார் கனடா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
கண்ணீர் அஞ்சலி - திரு. கந்தையா தம்பையா பெரியதம்பி - ராஜ்குமார் கனடா
[மேலும் வாசிக்க...] 
பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களின் நலன் கருதி Z .Score முறை மறுசீரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2019 (வெள்ளிக்கிழமை)    
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் தற்போது அமுலில் உள்ள வெட்டுப்புள்ளி (Z.Score) முறையை மறுசீரமைக்க இருப்பதாக கல்வி, விளையாட்டுத்துறை,....
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திரு கந்தையா தம்பையா பெரியதம்பி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திரு கந்தையா தம்பையா பெரியதம்பி
[மேலும் வாசிக்க...] 
பூசகரின் உதவியாளர் விளக்கமறியல் நீடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2019 (வியாழக்கிழமை)    
9 வயதுடைய நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகர் உதவியாளர் உள்ளிட்ட இருவரது ....
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல்- மாணிக்கவல்லி தணிகாசலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2019 (வியாழக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல்- மாணிக்கவல்லி தணிகாசலம்
[மேலும் வாசிக்க...] 
VEDA ஜப்பசி மாத அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2019 (வியாழக்கிழமை)     [photos]
VEDA ஜப்பசி மாத அறிக்கை
[மேலும் வாசிக்க...] 
ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி ஆலய திருக்கார்த்திகை விளக்கீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2019 (வியாழக்கிழமை)     [photos]
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடாகிய இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக....
[மேலும் வாசிக்க...] 
வேவில் பிள்ளையார் ஆலய திருக்கார்த்திகை விளக்கீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2019 (வியாழக்கிழமை)     [photos]
இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடாகிய இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டி வேவில் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை ...
[மேலும் வாசிக்க...] 
கந்தபுராணத்து வள்ளியம்மை திருமணப்படல நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2019 (வியாழக்கிழமை)     [photos]
கந்தபுராணத்து வள்ளியம்மை திருமணப்படல மூலமும், உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் இயற்றிய உரையும் (மீள்பதிப்பு) ஆகிய நூல் வெளியீடு நாளை வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு ...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2024>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
567
8
9
10
1112
13
141516
1718192021
22
23
24
25
2627
28
2930
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai