ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2017 (வியாழக்கிழமை)
️2017 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியுள்ளது. பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் (Physical science) மூன்று பாடங்களிலும் A அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இவர் பெற்ற Z Score 2.7343 ஆகும்.
செல்வன் துவாரகனின் தந்தையார் திரு.ஸ்ரீதரன் அவர்கள் ஒரு கணித ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.