Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் - பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை, 21ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது

பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2014 (ஞாயிற்றுக்கிழமை)
கடந்த 15.10.2014 அன்று இறைவனடி சேர்ந்த, யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை அவர்களின் இறுதிக் கிரியைகள் செவ்வாய்க் கிழமை 21.10.2014 அன்று லண்டனில் இடம்பெறவுள்ளது.
 
21.10.2014 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 1.00மணி வரை இறுதிக்கிரியைகள் KNK Stadium, Imperial Fields, Bishopsford Road, Morden, Surrey, SM4 6BF என்னும் இடத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்துபிற்பகல் 02.15 மணிக்கு Croydon cemetery, Mitcham Road, Croydon, CR0 3AE என்னும் இடத்தில் தகனம் நடைபெறவுள்ளது என உறவினர்கள் அறியத் தருகின்றார்கள்.
 
மேலதிக விபரங்களுக்கு :-
வசந்தன் -07988688408
ராஜன் - 07428783916
கோபி - 07760753816
கண்ணன் - 07960555969
கார்த்திக் - 07454 004069
 
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் 15.10.2014 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார்  காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தசாமித்துரை சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற சொர்ணலட்சுமி அவர்களின் அன்பு கணவரும் ஆவார்.
 
அன்னார்  ராதா, சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற சிவராசா, காலஞ்சென்ற ஞானசுந்தரும்,  ஞானேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,
 
இன்பராணி காலஞ்சென்ற கந்தசாமித்துரை, புஷ்பராணி, பாக்கியராணி, பாலச்சந்திரன், ஞானச்சந்திரன், செல்வராணி, சுரேஸ்சந்திரன், காலஞ்சென்ற சுந்தர்ராணி, யூவராணி ஆகியோரின் அன்பு தந்தையும்,
 
சுந்தரவடிவேல், மகேந்திரராணி, நமச்சிவாயம், ஜெயதாஸ், ரஜனி,  யோகராணி, ராஜமோகன், பிரசாந்தி, அருள்சிவம், ஆயோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
சூரியசேனன்-கயல்விழி, கோகுலன்-பிருந்தா, இளங்கோ-தனுஜா, சிறிவிஜயநாதன்-கல்பனா, புஸபராஜ்-கிருஸ்ணவேணி, செந்தூரன்-அனிதா, வசந்தகுமார்-அமுதா, வானதி, கண்ணன்-மயூரி, பிரேம்நாத்-ராதை, சூரியபிரகாஸ்-ரதி, கார்த்திக்-சுதர்ஷினி, மனோபிரசாத், டிரசாத்-லாவண்யா, தர்ஷிகா,  தர்ஷன், கார்த்திகா, பவித்ரா, நவலஷ்சன், ஜனனி, வைதேகி, சுவேதா, லஷ்சன், கௌதம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
பூஜா, மதுஷா, சஹானா, நிஷா, பிரதீஷ், கரண், அபிராமி, லக்ஷா, லக்ஷனியா, சந்தோஸ், ஆதவன்,  அனுயன், வருண், ஹாசினி ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார்,  உறவினர், நண்பா;கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்
 
சந்திரா (மகள்) லண்டன்           - 0208 646 1428
 
மகேந்திரா (மருமகள்) திருச்சி- 0431 2782314
 
தங்கன் (மகள்) லண்டன்          - 0208 286 9385
 
பபி (மகள ;) லண்டன்                - 0208 640 3878
 
ராசு (மகன்) லண்டன்                - 079852 20047
 
ஞானம் (மகன்) லண்டன்         - 075774 04084
 
செல்வி (மகள்) லண்டன்         - 0208 640 2345
 
சுரேஷ் (மகன்) லண்டன்          - 074624 31934
 
யூவம் (மகள்) லண்டன்            - 0208 648 6013

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
பண்ணிசை, நடனக்கான வளவாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
அனலைதீவில் சூரிய ஒளி காற்றாலை மின்சார உற்பத்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2024 (வெள்ளிக்கிழமை)
பெண்கள் தனியாக பயணிக்க முதலாவது நாடாக இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால், வல்வெட்டித்துறை போன்ற சொற்களை கூட உச்சரிக்க முடியாத நிலையில் நாம் உள்ளோம் - பேராசிரியர் ரகுராம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
திருக்குறள் கருங்கல்லில் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப் பயிற்சியும் கற்றல் பயிற்சியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
அ.மி.த.கலவன் பாடசாலையில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/04/2024 (புதன்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai