Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மாத காணொளிகள் - Monthly Videos

பிரசுரமாகும் காணொளிகள், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட காணொளிகள் உட்பட, அனைத்தும் எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும். 

The Videos, including those Videos of overseas as well, in this section published are taken by our Web team only.

 

 

ரம்மியமான நெற்கொழு - Delightful Netkolu
Uploaded Date: 11/12/2013
ரம்மியமான நெற்கொழு

நெருக்கமான குடிகள் அமைந்த வல்வெட்டித்துறையின் ஒரு புற நிலக் கிராமம் நெற்கொழு ஆகும்.

வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து சுமார் ஒன்றரைக் கிலோமீட்டர் தூரத்திலும், வல்வெட்டித்துறையின் புதிய இராணுவ முகாமிலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இந்த அழகான நிலப் பகுதி வயல்கள், மரங்கள், பறவைகள், வயல்வெளிகள் என வியாபித்திருக்கும். இந்த அழகுப் பூமிக்கு வலுச்சேர்க்கின்றது இதன் மையத்தில் அமைந்துள்ள வைரவர் கோவில்.

Delightful Netkolu

The plasentful village located merely one and half kilometer from Valvettithurai junction and only 500 meters from new VVT army camp. Netkolu attracts those who likes nature by having old trees, fields, open spaces, fresh air and humming birds etc.
கப்பலை அண்மித்துச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்
Submarine - passing a ship
Uploaded Date: 05/11/2013
கப்பலை அண்மித்துச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்

கானொளியில் கானப்படுவது பசுபிக் பிரதேசத்தில் அமைந்துள்ள துறைமுகத்தை அண்டிய பகுதி ஒன்றில், நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு வர்த்தகக் கப்பலுக்கு அண்மையில் எதிர்த் திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல்.

இலங்கையில் நீர்மூழ்கிக் கப்பல்கள் எதுவும் இதுவரை இல்லாத போதும், முல்லைத்தீவுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படும் நீர்மூழ்கிக் கப்பலை ஒத்த வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Submarine - passing a ship

The video shows a submarine passing a moving ship, which was approaching a Harbour in the pacific region.

There are no submarines in Srilanka as of now. However there was an incomplete structure of a submarine was found in Mullituvu last year by Srilankan government forces and they had claimed that it belonged to the Liberation Tigers of Tamil Eelam
வல்வையில் மூலிகைச்செடிகள்
Herbal Plants in VVT
Uploaded Date: 01/10/2013
வல்வைப் பிரதேசத்திலும் காணப்படும்

காணொளியில் காணப்படுபவை வல்வெட்டித்துறையின் பூச்சிகுத்தான் பகுதியில் காணப்படும் மூலிகைச்செடிகள். காட்டுத்துளசி, நாயுருவி, நாயுண்ணி, எருக்கலை, உணா, குப்பைமேனி, தொட்டால் சிணுங்கி போன்ற பல்வகைப்பட்ட உலர்வலயத்தில் வளரும் இச்செடிகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் மூலிகை மருந்துகளுக்குப் பயன்படுத்தப்பட்டவையாகும். நாயுருவியின் வேர்கள் மிக அதிகளவில் கொழும்புக்கு அனுப்பப்பட்டதாக இங்குள்ள வயோதிப விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மூலிகைச்செடிகளின் தேவைகள் குறைந்துவருவதாலும், தற்காலத்தில் இவைபற்றிய விழிப்புணர்வு குறைந்து வருவதாலும், மேலும் கட்டங்களின் பெருக்கத்தாலும் இவ் மூலிகைச்செடிகள் அழிந்துவருகின்றன.

Herbal Plants in VVT area

The Video shows Herbal Plants seen in 'Poochikuththan' area of Valvettithurai, which grow in Tropical areas. Shown Herbal Plants such as 'Kaadduth thulasi', 'Naayuruvi', 'Naayunni', 'Erukkalai', 'Unaa', 'Kuppaimeni', 'Thoddaal sinungi' etc (all names in Tamil) had been used as Ayurvedic medicines in the past extensively.

Old time Farmers in this area say that roots of herbal plant ‘Naayuruvi’ was sent to Colombo in Tonnes several decades ago.

Herbal plants are diminishing due to maximum use of English medicines, lack of knowledge and fast growing new buildings etc.
Sailing wooden boat in Jaffna
யாழ்ப்பாணப் பாய்மரக் கட்டுமரம்
Uploaded Date: 02/08/2013
Sailing wooden boat in Jaffna
The video shows a small wooden sailing boat seen Mayiliyathanai, Valvettithurai. Even though the use of sailing exists in many parts of the world, it is declining deeply in Jaffna. Use of sailing requires knowledge and experience Florence C Robinson ex Annapoorani, a 90 foot sailing vessel had made a journey from Valvettithurai to Gloucester of America celebrates her 75th anniversary today 02nd Aug 13.

யாழ்ப்பாணப் பாய்மரக் கட்டுமரம்
காணொளியில் காணப்படுவது வல்வெட்டித்துறை மயிலியதனை கடற்பரப்பில் காணப்பட்ட சிறிய பாய்மரக் கட்டுமரம். பல பகுதிகளில் பாய்மரங்களின் பாவனை தற்பொழுது இருந்து வருகின்றபோதும், யாழ்பாணத்தில் இதன் பாவனை மிகவும் குறைந்துவருகின்றது. பாய்மரத்தைப் பாவிப்பதற்கு குறிப்பிடக்கூடிய அறிவு மற்றும் அனுபவம் தேவை. வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் Glocester துறைமுகத்தைச் சென்றடைந்திருந்த, வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டிருந்த, 90 அடி நீளமான அன்னபூரணி எனப்படும் பாய்மரக்கப்பல் இன்று (02/08/2013) தனது 75 வருடத்தைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
Attractive Thondaimanaru
அழகான தொண்டைமானாறு
Uploaded Date: 19/07/2013
Attractive Thondaimanaru
The video shows the beautiful view of Thondaimanaru. Thondamanaru is one of the two place where maximum number of people gather during Selva Sannidhi Murugan Temple’s annual festival.
The area has got land to delta, mouth river, Bridge, sluice gate, Huge water tank, View of famous Selva Sannidhi Murugan Temple along with Monasteries, large open spaces, water catchment areas, safe place for swimming, tress including Palmyrahs and coconuts which are the identities of Jaffna, many kinds of birds, including birds which migrates from far countries,
Apart from above, the said area has got room to artificially beautify further same like Battaramulla water’s edge park.
One day this beautiful area would be caught in the camera of Tamil Cinema, and by developing further it would become a Tourist spot in the country


அழகான தொண்டைமானாறு
காணொளியில் காணப்படுவது அழகான தொண்டைமனாற்றின் தோற்றம். இது வடமராட்சியில் மக்கள் அதிகளவு கூடும் இரு இடங்களில் ஒன்று. மிக அழகான நில, மற்றும் நீர் அமைப்புக்களைக் கொண்ட பிரதேசம். ஆற்றுவாய், கழிமுகம், பாலம், யாழ்பாணத்தின் அடையாளங்களான பனை மற்றும் தென்னை மரங்கள், சந்நிதி கோவிலின் தோற்றம் மற்றும் மடங்கள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரிய நீர் தாங்கி, திறந்தவெளி, நன்னீர் திட்டத்துக்கான குறுக்கு அணை, நீச்சல் பழகக் கூடிய இடம், ஒரு பக்கம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீர் நிலைகள், மறுபக்கம் கடல், ஏராளாமான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டுப் பறவைகள். இதைவிட செயற்கையாக இன்னும் வடிவமைக்ககூடிய வகையில் (Battaramulla Waters edge park போல்) அமைந்துள்ளது இப் பகுதி. இப்படி நீளும் தொண்டைமானாறு என்றாவது ஒரு நாள் தமிழ் சினிமாவின் காமராவிற்குள் அகப்படும், அபிவிருத்தியடைந்து ஒரு சுற்றுலா மையம் ஆகவேண்டும் .
பைலட் கப்பலில் ஏறுதல் - லொஸ் ஏஞ்செல்ஸ்
Pilot embarking at Los Angeles
Uploaded Date: 05/07/2013
பைலட் கப்பலில் ஏறுதல் - லொஸ் ஏஞ்செல்ஸ்
துறைமுகத்திற்குள் நுழையும் கப்பல்களின் வழிச் செலுத்தலுக்கு உதவும் நோக்குடன், ஒவ்வொரு துறைமுகத்திலும் பைலட் எனப்படுபவர்கள் கப்பல்களுக்கு வருவது வழமை. இதை Pilot embarking எனக் கூறப்படுகின்றது. இது சில துறைமுகங்களில் மிகவும் அசாதாராண காலநிலைகளின் பொழுது மிகவும் கடினமான ஒன்றாகக்கூடவுள்ளது. உதாரணமாக தென்மேற்கு பருவக்காலநிலையின் பொழுது கொழும்புத் துறைமுகம்.

சுமார் 30 வருடங்களின் முன்னர் காங்கேசந்துறை துறைமுகத்தில் பைலட் ஆக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த Capt.மோகனதாஸ் மற்றும் Capt.விஜயகுமார் ஆகியோர் பணிபுரிந்திருந்தமை குறிபிடத்தக்கது.

கானொளியில் காணப்படுவது அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தில், ஒரு கொள்கலன் கப்பலில் பைலட் ஏறும் காட்சி

Pilot embarking at Los Angeles
A Pilot used to embark a vessel at a “Pilot boarding ground” of the port concerned in order to assist the con of the vessel. Pilot embarking, at times, becomes a difficult operation at certain ports during rough weather. The best example is Colombo Harbour during South West monsoon.

Valveettithurai born Capt. Mohandas and Capt. Viyayakumar had worked as Pilots in KKS Harbour about 30 years ago.

Video shows a Pilot embarks a Container vessel at Los Angeles of USA
வல்வை சிவன் கோவில் - Valvai Sivan Temple
Uploaded Date: 22/06/2013
இலங்கையின் புராதனமானதும், பெரியதுமான சிவன் கோவில். திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களுக்குச் சொந்தமானது. இக்கோவிலுக்குச் அருகருகே வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலும், புட்டனி பிள்ளையார் கோவிலும் அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். வல்வை சிவன் கோவில், வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து மேற்குத் திசையில் சுமார் 400m தொலைவில் பருத்தித்துறை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது.

Valvai Sivan temple is one of the oldest and largest Sivan temple in Srilanka. This famous old sivan temple is located about 500m west of Valvettithurai junction, adjacent to KKS -- Point pedro road. It should be noted that the temple belongs to Mr.Thiruvenkadam, who is the grand father of Mr.V.Pirapakaran.
Floating Missile - மிதக்கும் ஏவுகணை
Uploaded Date: 04/06/2013
Floating Missile:
The Video shows ‘Floating Missiles’ used on merchant vessels against Somalian Pirates in Arabian Sea and Gulf of Aden. This simple set up prevents Pirates from boarding the Merchant vessels, even these floating missiles can destroy the Pirates boats completely if the boats come and contact with them.

மிதக்கும் ஏவுகணை:
காணொளி காணப்படுவது Floating Missile எனப்படும் மிதக்கும் ஏவுகணைகள். வர்த்தகக் கப்பல்களை கைவசப்படுத்தும் நோக்குடன் வரும், சோமாலிய கடற்கொள்ளையர்களின் படகுகளைத் தகர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எளிய முறைகளில் ஒன்று இதுவாகும்.
யாழ்ப்பாணம் கோட்டை- Jaffna Fort
Uploaded Date: 11/04/2013
யாழ்ப்பாணம் கோட்டை- Jaffna Fort, 2012


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai