Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

TSU (சூ) என்றால் என்ன

பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2015
About writer: Valvettithurai.ORG
Tsu (சூ) என்பது Facebook மற்றும் Twitter போன்று ஒரு சமூக வலைய தளம் (Social media or Social Network) ஆகும்.
 
Facebook பாவனையாளர்களால் பகிரப்பட்ட கணக்கிலடங்காத விடயங்களாலேயே (Contents) Facebook அதன் இன்றைய வளர்ச்சியை கண்டுள்ளது. .
 
மேலும் Facebook பாவனையாளர்களாகிய நாம் பகிர்ந்துகொள்ளும் படங்கள், காணொளிகள் மற்றும் பல்வேறு ஆக்கங்கள் மூலம் பிரமாண்ட வளர்ச்சி கண்ட Facebook, பாரிய அளவில் இலாபத்தையும் ஈட்டியது. 
 
மேற்கூறப்பட்டதிலிருந்து விலகி எமது முயற்சி மற்றும் ஆக்கங்களுக்கும்  பணம் தரக்கூடிய மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமூக வலைத்தளமாக தன்னை இனங்காட்டியுள்ளது தான் TSU ( சூ) என்னும் சமூக வலைத்தளமாகும்.
 
இந்த வலைத்தளம் கடந்த ஒக்டோபர் 13 திகதி தனது சேவையை ஆரம்பித்துள்ளது. இதற்கு TSU (சூ, யப்பானிய மொழியில் இருந்து வந்திருக்கலாம்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
 
TSU வின் www.tsu.co  என்ற இணையதளம் உள்ளே செல்வதன் மூலம் நீங்கள் கணக்கை திறக்க முடியாது. மாறாக அதற்கான Invite code ஒன்றின் ஊடாகவே  கணக்கை திறக்க முடியும். 
 
 
 
இவர்களின் கூறும் சாதகம் என்னவென்றால் TSU பாவனையாளர்களாகிய எமக்கு 10% இலாபாத்தினை தருவதாக கூறுகின்றனர். இதற்குரிய வங்கி பெறுமதியையும் உங்களின் பக்கங்களில் காணக்கூடியதாக இருக்கும்.
 
Facebook  போன்றே Like, Comment, Share செய்யும் பொழுதும் மற்றும் status Update செய்யும் பொழுதும் TSU அதற்கான விலையை தீர்மானித்து, உங்கள் வங்கி கணக்கை Update செய்துவிடும். 
 
ஏனைய சமூக வலைத்தளங்கள் போன்றல்லாமல் Privacy மற்றும் Security இதில் ஒரு படி மேலேயே உள்ளதாகச் சொல்லப்படுகின்றது.
 
அதாவது அடுத்தவர்களின் ஆக்கங்களை திருடுதல் அல்லது Copy பண்ணுதல் அல்லது விதிமுறை மீறிய செயல்களை செய்தால் உங்கள் கணக்கு ரத்துச்செய்யப்படும். மேலும் நீங்கள் Post பண்ணும் ஆக்கங்கள் அனைத்தும் உங்களுடையதாகவே இருக்கவேண்டும். ஆனாலும் அடுத்தவர்களின் Post களை share, Comment & Like அதிகமாக செய்வதன் மூலமும் உங்கள் வங்கிக்கு பணத்தை சேகரிக்கமுடியும். 
 
TSU பாவனையாளர்களுக்கு பணம் வழங்குவதற்காக ஏற்கனவே சில மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.
 
 
இதன் உரிமையாளர் Sebastian Sobczak, Drew Ginsburg, Thibault Boullenger மற்றும் Jonathan Lewin ஆகியவர்கள் இதனை ஆரம்பித்துள்ளார்கள். 
 
பல வெளிநாட்டு மீடியாக்கள் TSU  இணை பாராட்டி ஆக்கங்களை வெளியிட்டுள்ளன. மற்ற சமூக வலைத்தளத்தில் வீணடிக்கும் நேரத்தினை விட TSU வில் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானதே என்று அவை மேலும் தெரிவித்துள்ளன.
 
நாமும் TSU வில் 
 
 
 
TSU வில் எமது கணக்கு இலக்கம் – Valvettithurai ஆகும். அதாவது 
 
www.tsu.co/valvettithurai 
 
நீங்களும் எம்முடன் சேரலாமே 
 
Valvettithurai.org

 


பிந்திய 25 கட்டுரைகள்:
அப்பாத்துரை சித்திரவேலாயுதம் அவர்களின் நினைவலைகளில்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2015
ஓவியர் மோகன் – வல்வையின் ஒரு பெரும் சொத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2015
மண்ணின் கலைஞர்கள் இருவரின் மறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2015
இயற்கையிலேயே கலைத்திறமை வாய்க்கப்பெற்றவர் மோகனதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2015
பல்கலைக்கழகம் செல்லாமலே கலாபூசனம் விருதுபெற்ற மாகலைஞன் சித்திரை வேலாயுதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2015
தொழில் வழிகாட்டல் என்றால் என்ன?
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2015
ஆற்றங்கரை வேலன் திருத்தலமும் அவனுக்காயாகிவரும் மகோற்சவக் காலப் பெருவிழாக்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2015
நினைவுகள் ஒன்றித்த ஒருஇடம் - வல்வை முத்துமாரியம்மன் ஆலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2015
இன்று 62 வருடங்களைக் கடக்கும் நீச்சல்வீரன் நவரத்தினசாமியின் சாதனை – ஒரு ஆவணப் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2015
பாக்குநீரிணையை முதன்முதலில் நீந்திக்கடந்து சாதனை புரிந்த மறத்தமிழனுக்கு ஒரு நினைவு சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2015
அதிக சத்த ஓசைகளை கேட்பதால் ஒரு பில்லியன் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் – WHO
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2015
“நன்மாணக்கர்களை உருவாக்கிய ஆசிரியப் பெருந்தகை நீலகண்டன் சேர்"
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2015
யாழ்ப்பாணத்தின் மாற்று மின்வலு தேடலுக்கான தருணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2015
4 பிரிவு வகுப்புக்களை நிறைவுசெய்யும் CINEC யாழ் கிளை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2014
வரலாற்றில் தனியாகப் பதியப்பட வேண்டிய வல்வையின் பட்டக்கலை - கி.செல்லதுரை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2014
தங்கவடிவல் மாஸ்ரர் ஒரு வரலாறு - மாதவி சிவசீலன்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2014
பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி - வ.ஆ.அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2014
இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் துரைராஜா- முருகவேள் சண்முகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2014
அக்கரை மக்களிடம் அக்கறை வேண்டாமா? ஆ.தீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2014
வைத்தியண்ணா வல்வையின் மகத்தான ஆளுமையின் வடிவம் - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2014
வடபகுதியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பருத்தித்துறை துறைமுகமும் இறங்குதுறையும் – ஒரு ஆய்வுக் கட்டுரை - அ.ஆதவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2014
வல்வையின் பிரபல்யங்கள் – அமரர் திரு.சி.மாணிக்கவாசகர் (C.C.S)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2014
ஹரிதாஸ் - A brave seaman from VVT
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2014
வல்வையின் சேவையாளர்கள் – 2013, ஆழ்வார்பிள்ளை ஆறுமுகக் கடவுள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2013
நடராஜர் ஆருத்திரா தரிசனம் நாளை வல்வெட்டித்துறை சிவன் கோயிலில் - ஒரு பார்வை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2013

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Sep - 2017>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
5
6
789
1011
12
13141516
17
1819
20
212223
2425262728
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai