Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழாவும், நிறுவனர் தினமும் இன்று இடம்பெற்றது, கலையரங்கம் திறந்து வைப்பு

பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2014 (சனிக்கிழமை)

யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசில் தினமும் மற்றும் நிறுவனர் தினமும் இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திரு.கி.இராசதுரை அவர்கள் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் திரு.சி.நந்தகுமார் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தார்.

பிற்பகல் 0215 மணியளவில் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் சிதம்பராக் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள சுந்தரப்பெருமாள் கோயிலில் இடம்பெற்ற வழிபாட்டினைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் பாண்ட் அணிவகுப்புடன் விருந்தினர்களான  திரு.சி.நந்தகுமார், திருமதி யமுனா நந்தகுமார் (அதிபர், யாழ் பருத்தித்துறை மெதடிஸ்ற் பெண்கள் பாடசாலை), திரு.ஸ்ரீபதி (தலைவர், சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்) மற்றும் திரு.குலநாயகம் ( முன்னாள் தலைவர், சிதம்பராக் கல்லூரிபழைய மாணவர் சங்கம்) பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.

கலையரங்கம் மற்றும் ஆய்வு கூடங்கள் திறந்து வைப்பு 

மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து புனரமைகப்பட்டுள்ள கலையரங்கம் விழாவின் பிரதம விருந்தினர்  திரு.நந்தகுமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

தொடர்ந்து புனரமைகப்பட்டுள்ள பெளதிகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆய்வு கூடங்கள் திரு.நந்தகுமார், திருமதி யமுனா நந்தகுமார் மற்றும் திரு.ஸ்ரீபதி ஆகியோர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த ஆய்வுகூடங்களை கடந்த 2 வருடங்களாக CWN  (Chithambara well wishers network) புணருத்தாரணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கலையரங்கமும் கடந்த வருடம் CWN  (Chithambara well wishers network) இனுடைய முயற்சியினால் புணருத்தாரணம் செய்யப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து நிகழ்சிகள் சுமார் 0245 மணியளவில் ஆரம்பமாகியது. நிகழ்வுகளாக பாடசாலை மாணவ மாணவிகளின் நாடகம், நடனம் மற்றும் பாட்டு என்பன இடம்பெற்றன.

நாடகங்களாக 'சிரியுங்க பாஸ்' மற்றும் 'கல்வியை மறுக்காதே' என்னும் 2 நாடகங்கள் அரங்கேறியிருந்தன.    

நிறுவனர் உரை 

நிகழ்வின் ஒரு அங்கமாக நிறுவனர் உரை இடம்பெற்றிருந்தது. நிறுவனர் உரையை முன்னாள் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.குலநாயகம் அவர்கள் ஆற்றியிருந்தார். 

பரிசில்கள் மற்றும் பதக்கங்கள் 

சுமார் 0430 மணியளவில் பரிசில்கள் வழங்கப்பட்டன. கடந்த வருடம் க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) இல் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

உரைகளைத் தொடர்ந்து நிகழ்வுகள் மாலை 7 மணியளவில் நிறைவுபெற்றன.

சிதம்பராக் கல்லூரியின் நிறுவனர் தினம் கடந்த 11 ஆம் திகதி என்பதும், இதனை முன்னிட்டு பிரபல ஆங்கில நாளிதழான Sunday Times கல்லூரி பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை கடந்த 26 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
பண்ணிசை, நடனக்கான வளவாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
அனலைதீவில் சூரிய ஒளி காற்றாலை மின்சார உற்பத்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2024 (வெள்ளிக்கிழமை)
பெண்கள் தனியாக பயணிக்க முதலாவது நாடாக இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால், வல்வெட்டித்துறை போன்ற சொற்களை கூட உச்சரிக்க முடியாத நிலையில் நாம் உள்ளோம் - பேராசிரியர் ரகுராம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
திருக்குறள் கருங்கல்லில் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப் பயிற்சியும் கற்றல் பயிற்சியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
அ.மி.த.கலவன் பாடசாலையில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/04/2024 (புதன்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai