Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

மரண அறிவித்தல் - செல்வன் அர்ஜுன் லக்‌ஷ்மன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2017 (புதன்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - செல்வன் அர்ஜுன் லக்‌ஷ்மன்
[மேலும் வாசிக்க...]
வல்வை வி.க ற்கு ரூபா 3,00,000/- நிலையான வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கென புதிதான ஒரு நிலையான வைப்பு ஆரப்பிக்கப்பட்டுள்ளது. வல்வை விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் போது கிடைக்கபெற்ற பணம் 1,00,000/- ரூபாவும், வல்வை விளையாட்டுக் கழகத்தின் 50 வது ஆண்டு ..
[மேலும் வாசிக்க...]
கனடாவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற CWN 11 Plus கணித விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2017 (புதன்கிழமை)     [photos]
இந்த வருடம் CWN 11 Plus இனால் இங்கிலாந்து, இலங்கை, கனடா உட்பட 5 நாடுகளில் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டியின் பரிசளிப்பு விழா கடந்த 25 ஆம் திகதி கனடாவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது....
[மேலும் வாசிக்க...]
VEDA வைகாசி மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
VEDA வைகாசி மாத அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
[மேலும் வாசிக்க...]
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் கோயிலில் இடம்பெற்ற பிரமோற்ஸவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இலண்டன் டூட்டிங்க்ஸ்ரீ வல்வை முத்துமாரி அம்மன் உடனுறை ஜெகதீஸ்வரம் இலண்டன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பிரமோற்ஸவம் 2017 நேற்று இடம்பெற்றது. பிரமோற்சவ விழாவின் 2 ஆம் நிகழ்வின் காட்சிகளைக் ...
[மேலும் வாசிக்க...]
மிகவும் சிறப்பாக இடம்பெற்ற CWN 11 Plus கணித விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இந்த வருடம் CWN 11 Plus இனால் இங்கிலாந்து, இலங்கை உட்பட 5 நாடுகளில் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டியின் பரிசளிப்பு விழா கடந்த 24 ஆம் திகதி இலண்டனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது...
[மேலும் வாசிக்க...]
நேதாஜி வி.கழக மென்பந்து - ரெயின்போ வெற்றி பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)    
அமரர் சிவனடியார் நவரத்தினம்(கட்டியப்பா) ஞாபகார்த்தமாக வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் நடாத்திய மென்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிகள் நேற்று மாலை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ரெயின்போ ...
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும் - சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையர்கரசி)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும் - சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையர்கரசி)
[மேலும் வாசிக்க...]
இளங்கதிர் உதைபந்து - இளங்கதிர் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/06/2017 (திங்கட்கிழமை)     [photos]
tubetamil அனுசரணையுடன் அ.சி.விஸ்னு சுந்தரம் ஞாபகார்த்தமாக இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் ஒரு நாள் உதைப்பந்து சுற்றுப் போட்டிகள் நேற்று வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது....
[மேலும் வாசிக்க...]
இளங்கதிர் உதைபந்து - இறுதியாட்டத்திற்கு சைனின்ஸ் அணியை எதிர்த்து இளங்கதிர் மோதவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
tubetamil அனுசரணையுடன் அ.சி.விஸ்னு சுந்தரம் ஞாபகார்த்தமாக இளங்கதிர் விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் ஒரு நாள் உதைப்பந்து சுற்றுப் போட்டிகள் இன்று வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகளின்...
[மேலும் வாசிக்க...]
லண்டனில் நடைபெற்ற சிதம்பர கணிதப் போட்டி 2017 பரிசளிப்பு விழா - பகுதி - 1
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
CWN 11- PLUSஇனால் நடாத்தப்பட்ட சிதம்பர கணிதப் போட்டி 2017 இன் பரிசளிப்பு விழா நேற்று மிகவும் சிறப்பாக லண்டனில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
ரேவடிக் கடற்கரையில் சர்வதேச யோகா வாரம் அனுஷ்டிக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் சர்வதேச யோகா வாரத்தினை முன்னிட்டு இன்று காலை 06.00 மணியிலிருந்து 07.30 மணி வரை அனுஷ்டிக்கப்பட்டது. இவ் யோகா தின நிகழ்வில் வல்வை சனசமூக சேவா நிலையம் கற்றல் மையம் மாணவர்கள் மற்றும் யோகா பயிலும் பெண்....
[மேலும் வாசிக்க...]
விக்னேஸ்வரா பாலர் வருடாந்த விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி நேற்று 22 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு இடம்பெற்றது. விக்னேஸ்வரா பாலர் பாடசாலை தலைவர் திரு.பா.சிவஅன்பு தலமையில் உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் ...
[மேலும் வாசிக்க...]
இங்கிலாந்தில் நடைபெற்ற CWN சிதம்பரா கணிதப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2017 (சனிக்கிழமை)     [photos]
சிதம்பர கணிதப் போட்டி Chithambara Maths challenge (CWN) கடந்த 17 ஆம் திகதி இங்கிலாந்தில் 24 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றது. இது சம்பந்தமாக CWN வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.
[மேலும் வாசிக்க...]
வல்வை நலன் புரிச் சங்கம் பிரான்ஸ் ஒன்று கூடல் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2017 (சனிக்கிழமை)     [photos]
வல்வை நலன்புரிச்சங்கம் பிரான்ஸ் கிளையின் கோடைகால ஒன்றுகூடல் நாளை இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
தொழில் வாய்ப்பினை பன்முகப் படுத்தும் முயற்சியில் வைஷ்வா
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை பன்முகப் படுத்தும் முயற்சியில் வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் (Vaiswa) முயற்சி எடுத்துள்ளது. இது சம்பந்தமாக வைஷ்வா வெளியிட்டுள்ள..
[மேலும் வாசிக்க...]
சின்னத்துரை தங்கவடிவேல் 31 ஆம் நாள் நினைவு தினத்தையொட்டி வல்வை பெண்கள் முதியோர் இல்லத்தில் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த மாதம் 22 ஆம் திகதி அமரரான சின்னத்துரை தங்கவடிவேல் அவர்களின் 31 ஆம் நாள் நினைவு தினத்தையொட்டி, நேற்றைய தினம் 22 ஆம் திகதி ஊரிக்காட்டில் அமைந்துள்ள வல்வை பெண்கள் முதியோர் இல்லத்தில் தரம் 04 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு மாணவனுக்கு வங்கி...
[மேலும் வாசிக்க...]
சிதம்பரவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு பாராட்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை சிதம்பரக் கல்லூரியில் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடந்த ஆண்டு க.பொ.த (உ/த)பரீட்சையில் தெரிவான பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான ...
[மேலும் வாசிக்க...]
விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி நாளை மறுதினம் 22 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. விக்னேஸ்வரா பாலர் பாடசாலை தலைவர் திரு.பா.சிவஅன்பு தலமையில் உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெறவுள்ள இந்த ...
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு வி.கழக பொதுக்கூட்டம், புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2017 (வியாழக்கிழமை)    
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் எதிர்வரும் 02 - 07 - 2017 ஞாயிற்றுக் கிழமை அன்று பிற்பகல் 04.30 மணிக்கு நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது....
[மேலும் வாசிக்க...]
டெங்கு நுளம்புகளின் பெருக்கத்கத்திற்கான இடம் மாறியுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2017 (வியாழக்கிழமை)    
டெங்கு நுளம்புகள் தமது பெருக்கத்தை அதிகரிப்பதற்கான இடங்களை மாற்றியிருப்பதாக பூச்சியியல் ஆய்வுப்பிரிவின் புதிய தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது. தற்பொழுது நுளம்பின் பெருக்கம் வீட்டின் உட்பகுதியில் இடம்பெறுவதாக நுண்ணுயிரியல் சங்கத்தின் தலைவர் நயித் சுமனசேன தெரிவித்தார்....
[மேலும் வாசிக்க...]
மாபெரும் கணிதவிழா 2017 – இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2017 (வியாழக்கிழமை)     [photos]
உலகளாவிய ரீதியில் CWN 11plus இனால் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டி 2017 இன், இங்கிலாந்தில் நடாத்தப்பட்ட பரீட்சையில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும், கௌரவிப்பும் ஒரு கணித பெரு விழாவாக இங்கிலாந்தின் தலைநகரில் கொண்டாட பிரமாண்ட..
[மேலும் வாசிக்க...]
புரிந்து கொண்டால் கணிதமே வாழ்க்கை CWN 11 Plus லண்டன் கணித விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2017 (புதன்கிழமை)    
கணிதமேதை ராமனூஜரின் கணித மூளை கூட கணிதத்தால் சமுதாயத்தை ஒன்றுபடுத்தலாமெனச் சிந்திக்கவில்லை ஆனால் நம் சிதம்பரா பழைய மாணவர்கள் கணிதத்தால் உலகம் முழுவதும் சிதறிப்பிரிந்த தமிழினத்தை ஒன்று படுத்தலாம் என்று சிந்தித்திருக்கிறார்கள், இதுதான் இந்தப்...
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் - பாலசுப்ரமணியம் தேவசிகாமணி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும் - பாலசுப்ரமணியம் தேவசிகாமணி
[மேலும் வாசிக்க...]
சதுரங்க போட்டியில் உடுப்பிட்டி மகளிர், பரு மெதடிஸ் கிண்ணம் வென்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2017 (செவ்வாய்க்கிழமை)    
வடமாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது. இதன் இறுதியாட்டம் கடந்த 17 ஆம் திகதி கொக்குவில் ..
[மேலும் வாசிக்க...]
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி மகோற்சவம் வரும் சனிக்கிழமை ஆரம்பம், விஞ்ஞாபனம் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பொலிகண்டி அருள்மிகு கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி வருடாந்த மகோற்சவம் 24.06.2017 வரும் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. பதினைந்து தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் முக்கிய திருவிழாவான மாம்பழத்திருவிழா 29.06.2017 வியாழக்கிழமை அன்றும் , ...
[மேலும் வாசிக்க...]
31 ஆம் நாள் நினைவஞ்சலி - ஆறுமுகம் தவானந்தவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/06/2017 (திங்கட்கிழமை)    
31 ஆம் நாள் நினைவஞ்சலி - ஆறுமுகம் தவானந்தவேல்
[மேலும் வாசிக்க...]
உலக குருதி நன்கொடையாளர் தினம் - வல்வையைச் சேர்ந்த குருதி நன்கொடையாளர்கள் கெளரவிற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
உலக குருதி நன்கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஜூன் 14 யாழ்ப்பாண இரத்த வங்கியினால் குருதிக் கொடையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு jaffna teaching hospital மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்...
[மேலும் வாசிக்க...]
CWN 11 plus கனடா பரிசளிப்பு விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
CWN 11 plus கனடா பரிசளிப்பு விபரம்
[மேலும் வாசிக்க...]
கண்ணீர் அஞ்சலி - திரு.பாலச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கண்ணீர் அஞ்சலி - திரு.பாலச்சந்திரன்
[மேலும் வாசிக்க...]

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2018>>>
SunMonTueWedThuFriSat
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
கமலா பெரியதம்பி
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai