Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வையில் NVQ தையல் கற்கைநெறிகளுக்கான பரீட்சைகள் நேற்று நடைபெற்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 18/02/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority, Srilanka) வட மாகாண காரியாலத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தினால் NVQ தையல் கற்கை நெறிகள் வல்வை மாலுமிகள்...
[மேலும் வாசிக்க...] 
ரேவடி மைதான திறப்பு 4 ஆம் வருட பூர்த்தியையொட்டி நாளை சிறப்பு போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2018 (சனிக்கிழமை)     [photos]
வல்வை ரேவடிக் கடற்கரை மைதானம் மற்றும் அணைக்கட்டு திறப்பின் 4 ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு பல சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நாளை மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளன....
[மேலும் வாசிக்க...] 
கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலையில் நேற்று நடைபெற்ற இல்லமென்வன்மைப் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2018 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்லமென்வன்மைப் போட்டிகள் நேற்று பிற்பகல் 01.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு.கணேஸ் உதயரூபன் ...
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (7) – வேதா ரீச்சரும் மதுரா அக்காவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2018 (சனிக்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் (7) – வேதா ரீச்சரும் மதுரா அக்காவும்
[மேலும் வாசிக்க...] 
றோமன் க த க பாடசாலையின் இல்லமெய்வன்மைப் போட்டிகள் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இல்லமெய்வன்மைப் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக...
[மேலும் வாசிக்க...] 
வீடு விற்பனைக்கு - விளம்பரம் (கம்பர்மலை வித்தியாலயத்திற்கு அருகாமையில்)
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
வீடு விற்பனைக்கு - விளம்பரம் (கம்பர்மலை வித்தியாலயத்திற்கு அருகாமையில்)
[மேலும் வாசிக்க...] 
மேலும் அழகுபடுத்தப்படும் அக்கரைப் பூங்கா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு அக்கரை கடற்கரை மேலும் சுற்றுலாப் பயணிகள் இருக்கைகள் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுவருகின்றது. தொண்டைமானாறு அக்கரை கடற்கரை...............
[மேலும் வாசிக்க...] 
காணொளி - மயிலிட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2018 (வியாழக்கிழமை)      [videos]
காணொளி - மயிலிட்டி
[மேலும் வாசிக்க...] 
25 சதவித பெண் பிரதிநிதித்துவத்தையடுத்து ஆண் பிரதிநிதித்துவதற்கு பாதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2018 (வியாழக்கிழமை)    
நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வட்டாரமொன்றில் கடசியொன்று கூடுதலான வாக்குகள் பெறப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் 25 சதவித பெண் பிரதிநிதித்துவத்தை ஈடு செய்வது மிக ...
[மேலும் வாசிக்க...] 
சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரத்தில் 30 வர்ண புகைக்குண்டுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2018 (வியாழக்கிழமை)     [photos]
நேற்று முன்தினம் இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான சிவராத்தி தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கின் பிரதான சிவலாயமான மன்னார் திருக்கேதீஸ்வரர் கோவிலில் இரவு ....
[மேலும் வாசிக்க...] 
ஆதிகோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறுவர்களை மகிழ்விக்க அமைக்கப்பட்ட பாரிய ஊஞ்சல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2018 (புதன்கிழமை)     [photos]
நேற்று இடம்பெற்ற சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வல்வை ஆதிகோவில் கடற்கரைகளில் சிறுவர்களை மகிழ்விக்க கடந்த வருட போன்று இம்முறையும் பாரிய ஊஞ்சல்கள் அப்பகுதி இளைஞர்களால் ...
[மேலும் வாசிக்க...] 
டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் குளிர்கால ஒன்றுகூடல் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2018 (புதன்கிழமை)     [photos]
டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் குளிர்கால ஒன்றுகூடல் நடைபெற்றது
[மேலும் வாசிக்க...] 
மூத்த பிரஜைகள் சங்க கட்டிட திறப்பு விழா நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை மதவடியில் சிவகுரு வித்தியாசாலைக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூத்த பிரஜைகள் சங்கக் கட்ட திறப்பு விழா நேற்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...] 
சந்நிதியான் ஆச்சிரமத்தில் மாணவர் கெளரவிற்பு - அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
சந்நிதியான் ஆச்சிரமத்தில் மாணவர் கெளரவிற்பு - அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது
[மேலும் வாசிக்க...] 
இன்று மகாசிவராத்திரி, வல்வை சிவன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2018 (செவ்வாய்க்கிழமை)    
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவபிரானுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில்...
[மேலும் வாசிக்க...] 
வீடு விற்பனைக்கு - விளம்பரம் ( தூபியாடி, முருகையன் கோவில் எதிரில்)
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வீடு விற்பனைக்கு - விளம்பரம் ( தூபியாடி, முருகையன் கோவில் எதிரில்)
[மேலும் வாசிக்க...] 
அவுஸ்ரேலியா வல்வை நலன் புரிச்சங்க கோடைவிழா ஒன்றுகூடல் விழா நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)     [photos]
அவுஸ்ரேலியா வல்வை நலன் புரிச்சங்கத்தின் கோடைவிழா ஒன்றுகூடல் கடந்த மாதம் 28.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு Girraween Par, Toongabbie NSW 2146 என்னும் இடத்தில்...
[மேலும் வாசிக்க...] 
க.பொ.த.சாதாரண பரீட்சை முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)    
2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித...
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (6) உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள், 3 வருடங்கள் முன்பு நான் விரும்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)    
ஆதவன் பக்கம் (6) உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள், 3 வருடங்கள் முன்பு நான் விரும்பியது
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை பொன்னாலை வீதியூடாக தனியார் வாகனங்களுக்கு இப்பொழுது அனுமதி இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)    
இன்று திங்கட்கிழமை பருத்தித்துறை பேருந்து நிலையத்திலிருந்து காலை 6.45, முற்பகல் 11, பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து (763),
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் கூட்டாட்சி அமையும்?
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)    
நேற்று நாடு முழுவதும் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில், வல்வெட்டித்துறை நகரசபையில் ஆட்சி அமைக்கக் கூடிய வகையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை..
[மேலும் வாசிக்க...] 
உள்ளூராட்சி தேர்தல் – யாழில் வல்வை உட்பட 4 தொங்குசபைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)    
நேற்று நாடு முழுவதும் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில், யாழ்பாணத்தில் வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை மற்றும் வலிகாமம்...
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகரசபை தேர்தல் இறுதி முடிவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வெட்டித்துறை நகரசபை தேர்தல் இறுதி முடிவுகள்
[மேலும் வாசிக்க...] 
விகிதாசார முரண்பாட்டால் வல்வை நகரசபை உறுப்பினர் தொகை இரண்டால் அதிகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
5 உறுப்பினர்கள் கொண்ட வல்வை நகரசபைசபை விகிதாசார முரண்பாடுகளால் தேர்தல் திணைக்களதால் 17 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டார ரீதியில்...
[மேலும் வாசிக்க...] 
முதியோர் சங்கக் கட்டம் நாளை திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வை மதவடியில் சிவகுரு வித்தியாசாலைக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதியோர் சங்கக் கட்ட திறப்பு விழா காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது...
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தல் வட்டார முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தல் வட்டார முடிவு
[மேலும் வாசிக்க...] 
ஆதிகோவில் வட்டாரத்தில் தேர்தல் முறைகேடு இடம்பெற்றதாக முறைப்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
நேற்று நடைபெற்ற வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற தேர்தலில், ஆதிகோவில் வட்டாரத்தில் தேர்தல் முறை கேடு இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முறைப்பாடு...
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை நகரசபைத் தேர்தல் முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
பருத்தித்துறை நகரசபைத் தேர்தல் முடிவு
[மேலும் வாசிக்க...] 
வல்வையூடான பருத்தித்துறை - பொன்னாலை வீதி சீரமைக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)     [photos]
வட மாகாணத்தில் நடப்பு வருடத்தில் நான்கு சாலைகளும் பாலம் ஒன்றும் சீரமைப்புச் செய்யப்படவுள்ளன வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. யாழ்பாணம், மானிப்பாய்
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை – ஆட்சி அமைக்க இன்னும் ஒரு சீட் தேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)    
சற்று முன்னர் நடைபெற்று முடிந்த வல்வெட்டித்துறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. விகிதாசார ...
[மேலும் வாசிக்க...] 
7 வட்டாரங்களில் கூட்டமைப்பு வெற்றி, பட்டாசு கொழுத்தி ஆரவாரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)    
சற்று முன்னர் நடைபெற்று முடிந்த வல்வெட்டித்துறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. விகிதாசார முடிவுகள் ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை நகரசபைத் தேர்தல் - மயிலியதனை வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)    
வல்வை நகரசபை நகரசபைத் தேர்தல் - மயிலியதனை வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை நகரசபைத் தேர்தல் - கொம்மந்தறை வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)    
வல்வை நகரசபை நகரசபைத் தேர்தல் - கொம்மந்தறை வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை நகரசபைத் தேர்தல் - வல்வெட்டி வடக்கு வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)    
வல்வை நகரசபை நகரசபைத் தேர்தல் - வல்வெட்டி வடக்கு வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை நகரசபைத் தேர்தல் - சிவன் கோயில் வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)    
வல்வை நகரசபை நகரசபைத் தேர்தல் - சிவன் கோயில் வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<Oct - 2017>>>
SunMonTueWedThuFriSat
12
3
4
5
67
891011121314
1516
17
18
19
20
21
222324
25
262728
293031    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai