Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

தாய், தகப்பன், மகன், மகள் - எல்லோரும் விமானிகளாக பறக்கும் குடும்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
தாய், தகப்பன், மகன், மகள் என முழுக் குடும்பமே விமானத்தில் விமானிகளாக (Pilots) வலம் வருகின்றார்கள். Captain Jai Dev Bhasin 1954 இல் இந்தியாவில் உருவான 7 கமாண்டர்களில் ஒருவர். இவரின் மகன் Captain Rohit Bhasin மற்றும் மருமகள் Niveditha Jain குடும்பத்தில் விமானிகளாக....
[மேலும் வாசிக்க...]
இலங்கையின் 21 வது கடற்படை தளபதியாக ட்ரவிஸ் சின்னையா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2017 (வெள்ளிக்கிழமை)    
இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 1982ஆம் ஆண்டு இலங்கை
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு இ.வி.க விளையாட்டு விழா நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக இந்த வருட விளையாட்டு விழா நாளை இடம்பெறவுள்ளது. விளையாட்டு விழா அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
4 நாட்கள் இடம்பெறவுள்ள சைனிங்க்ஸ் விளையாட்டுப் போட்டிகள், 8 லட்சம் ரூபா பரிசு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை சைனிங்க்ஸ் கழகத்தின் 60 ஆவது வருட அக் கழகத்தால் நடாத்தப்பட்டும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் 24 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.வீதி விளையாட்டுக்கள், கடல் விளையாட்டுக்கள், மைதான விளையாட்டுக்கள் என
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு அக்கரையில் கலாச்சார சீரழிவு? பொதுமக்கள் போலீசார் முறுகல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)     [photos]
அக்கரை தொண்டைமானாறு பகுதியில் உள்ள சுற்றுலா மையத்தை அகற்றுமாறு கோரி பொதுமக்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும்பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்ப்பட்டது. இம்முறுகல் நிலை தொடர்பில் வீடியோ பதிவு செய்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது ...
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டி அழைப்பிதழ் - தேவசிகாமணி குமரகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2017 (வியாழக்கிழமை)     [photos]
31ம்நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டிஅழைப்பிதழும் - தேவசிகாமணி குமரகுரு
[மேலும் வாசிக்க...]
Hydrographic Office இலங்கையிலும் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2017 (புதன்கிழமை)     [photos]
நீர்நிலைகளை ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்தும் அலுவலகம் (Hydrographic Office) ஒன்று இலங்கையில் தலைநகர் கொழும்பின் மட்டக்குளிய பகுதியில் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதல் முறையாக அமையும் குறித்த இந்த Hydrographic Office தலைநகர் கொழும்பின் மட்டக்குளியப்..
[மேலும் வாசிக்க...]
CWN 11 Plus - அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறும் கணிதப் போட்டிக்குத் தெரிவான மாணவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2017 (புதன்கிழமை)     [photos]
CWN 11 Plus - அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறும் கணிதப் போட்டிக்குத் தெரிவான மாணவர்கள்
[மேலும் வாசிக்க...]
கெருடாவில் எரிந்த வீட்டின் குடும்பத்திற்கு நிதி உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2017 (புதன்கிழமை)     [photos]
பருத்தித்தறை பிரதேச செயலகம் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் மாயவன் கோவிலடியில் வசிக்கும் செல்வன் ஆனந்தநாதன் குடும்பத்தினர் வசித்து வந்த குடிசை கடந்த 07.08.2017 அன்று சமையலில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக தீப்பிடித்ததன் காரணமாக முற்றாக...
[மேலும் வாசிக்க...]
சைனிங்ஸ் வைரவிழா - உதைபந்து இறுதிப்போட்டியில் நேதாஜி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலே நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இன்றைய போட்டியில் நேதாஜி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் இளைஞர் ...
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை திருவருள் மிகு நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் மகோற்சவ விஞ்ஞாபனம் 2017 தேவஸ்தான பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விஞ்ஞாபனத்திற்கேற்ப 28-08-2017 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்....
[மேலும் வாசிக்க...]
சிவகுரு பழைய மாணவர் வருடாந்த பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் இடம்பெறவுள்ளது. இப்பொதுக்கூட்டம் சம்பந்தமான மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது....
[மேலும் வாசிக்க...]
Toronto Blues இன் கார் ஒன்றை வெல்லுங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2017 (செவ்வாய்க்கிழமை)     [photos]
Toronto Blues இன் கார் ஒன்றை வெல்லுங்கள்
[மேலும் வாசிக்க...]
சைனிங்ஸ் வைரவிழா - மென்பந்து இறுதிப்போட்டியில் நேதாஜி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)     [photos]
இதன் வரிசையில் இன்று வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலே நடாத்தப்பட்ட ஆண்கள் மென்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. மென்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நேதாஜி ....
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாற்றின் பழம்பெரும் புகைப்படக் கலைஞர் வீராசாமி காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாற்றை சேர்ந்த பழம்பெரும் புகைப்படக் கலைஞர் கிருஷ்ணசாமி வீராசாமி இன்று ஒஸ்ரேலியாவின் பிறிஸ்மேன் நகரில் காலமானார். இவருக்கு வயது 81. சிறுவயது முதல் படப்பிடிப்பில் ஈடுபட்டுவரும் இவரின் பல படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அத்துடன் அழகிய.....
[மேலும் வாசிக்க...]
வல்வையில் புதிதாக திறக்கப்படவுள்ள இன்னுமொரு சூப்பர் மார்க்கெட் - New Lanka Food city
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)     [photos]
யாழ் வல்வெட்டித்துறையில் இன்னொமொரு சிறிய சூப்பர் மார்க்கெட் திறக்கப்படவுள்ளது. New lanka food city எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் மார்க்கெட் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்தக் கடைத் தொகுதியில் பல சரக்கு சாமான்களுடன், மருந்து வகைகளும் விற்கப்படவுள்ளதுடன்.....
[மேலும் வாசிக்க...]
சைனிங்ஸ் வைரவிழா - பெண்கள் வலைப்பந்து இறுதிப்போட்டியில் உதயசூரியன் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை ஷைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வைர விழாவையொட்டி அவ் விளையாட்டுக் கழகத்தால் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான பலவேறு போட்டிகள் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. இதன் வரிசையில் நேற்று மாலை வல்வை...............
[மேலும் வாசிக்க...]
போதைப்பொருள் குற்றச் செயல்களை தகவல்களை அறிவிக்க விசேட பிரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2017 (திங்கட்கிழமை)    
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட நடவடிக்கைப் பிரிவொன்று பொலிஸ் அதிரடிப்படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு 24 மணிநேரமும் செயற்படும் 0112-58-05-18, .....
[மேலும் வாசிக்க...]
ஷைனிங்ஸ் வைர விழா போட்டிகள் இடம்பெற்றுவருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2017 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை ஷைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வைர விழாவையொட்டி அவ் விளையாட்டுக் கழகத்தால் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான பலவேறு போட்டிகள் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. இதன் வரிசையில் நேற்று..............
[மேலும் வாசிக்க...]
வன்னிச்சி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2017 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வெட்டி வன்னிச்சி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கோயில் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் 15 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. நாளை மறுதினம் விசேட பூசை மற்றும் அபிசேகங்களைத் தொடர்ந்து கொடியேற்றம் சுமார் 11 மணியளவில் இடம்பெற்வுள்ளது. 10 தினங்கள்..............
[மேலும் வாசிக்க...]
வடக்கில் மழை பெய்வதற்கான வாய்ப்பு - வளிமண்டவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2017 (சனிக்கிழமை)    
கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலைக்கு இன்று நண்பகல் அதிக சாத்தியம் உள்ளது என்று இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் (Department of meteorology, Srilanka) எதிர்வு கூறியுள்ளது. இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில்
[மேலும் வாசிக்க...]
உலக சைவ இளைஞர் மாநாடு நேற்று நல்லூரில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2017 (சனிக்கிழமை)     [photos]
அகில இலங்கை சைவமகா சபை முன்னெடுக்கும் அகில உலக சைவ இளைஞர் மாநாடு (Hindu Youth Conference) நேற்று 11.08.2017 அன்று இடம்பெற்றது. யாழ் நல்லூா் சிவன் கோவிலில் இருந்து ஊா்வலத்துடன் ஆரம்பமாகி யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்வில் பக்தி இயக்க....
[மேலும் வாசிக்க...]
பேய்க்கப்பலாக மாறியுள்ள Sea Princes பயணிகள் கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2017 (வெள்ளிக்கிழமை)     [photos]
அதி நவீன சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று கடற் கொள்ளையரின் தாக்குதலில் இருந்து தப்பிபதற்காக 10 நாட்களுக்கு பயணிகள் மின்குமிழ்கள் பாவிப்பதற்கு தடை ஏற்படுத்தப் பட்டுள்ளதுடன், கப்பலின் வெளிதட்டுகளில் அமைந்துள்ள வசதிகளை (Deck parties, outdoor bars and movies) பாவிப்பதற்கும் தடை..
[மேலும் வாசிக்க...]
வல்வையில் யுவதியைக் காணவில்லை, போலீசில் முறைப்பாடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2017 (வெள்ளிக்கிழமை)    
கனடாவிலிருந்து வல்வெட்டித்துறைக்கு தனது குடும்பத்துடன் வந்த யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறை போலீசில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆதிகோவிலடிப் பகுதியில் உறவினர் வீடு ஒன்றில் தங்கி நின்ற போது....
[மேலும் வாசிக்க...]
செல்வச்ச்சந்நிதி வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2017 (வெள்ளிக்கிழமை)    
பிரசித்திபெற்ற தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 22 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. அன்றைய தினம் மாலை இரண்டாம் திருவிழா இடம்பெறுகின்றது. இதேவேளை கடந்த 7 ஆம் திகதி
[மேலும் வாசிக்க...]
மோட்டார் வாகன போக்குவரத்து குற்ற புதிய தண்டப்பணம் பற்றிய விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2017 (வியாழக்கிழமை)    
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பண சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற
[மேலும் வாசிக்க...]
மானாங்கானை பராசக்தி அம்மன் கோயில் பூங்காவனம் நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2017 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை மானாங்கானை அருள் மிகு பராசக்தி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான பூங்காவனம் நேற்று இரவு இடம்பெற்றது. கடந்த 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான............
[மேலும் வாசிக்க...]
சிவாஜிலிங்கத்தின் அலுவலகம் இடமாற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2017 (வியாழக்கிழமை)    
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் அலுவலகம் புதிய இடத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தின் விபரம் வருமாறு,
[மேலும் வாசிக்க...]
2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு காட்சிக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/08/2017 (புதன்கிழமை)    
2017ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் அலுவலங்களிலும், மாகாண சபை அலுவலகங்களிலும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளது. வாக்காளர் இடாப்புக்களில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள்...
[மேலும் வாசிக்க...]
மறத்தி இறுவெட்டு வெளியீடு இடம்பெற்றது, முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/08/2017 (புதன்கிழமை)     [photos]
வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட ஈழத்து முதல் பெண் விமானி அர்ச்சனா செல்லத்துரை பாடிய பாடல்கள் அடங்கிய மறத்தி என்னும் இறுவெட்டு வெளியீடு கடந்த 7 ஆம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்....
[மேலும் வாசிக்க...]

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2017>>>
SunMonTueWedThuFriSat
 123456
7
8
9
10
111213
14151617181920
2122
23
2425
26
27
28
29
30
31
   
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai